பரிவர்த்தனை பத்திரம் என்றால் என்ன

பரிவர்த்தனை பத்திரம் என்றால் என்ன - பரிவர்த்தனை பத்திரம் என்பது ஒருவர் தன்னுடைய நிலத்தை இன்னொருவருக்கு மாற்றுவது ஆகும். இதனை சொந்தங்களுக்கும் சொந்தம் அல்லாத நபர்களுக்கும் மாற்ற முடியும். ஒரு நிலத்தை விற்பனை செய்யாமல் பரிவர்த்தனை மூலம் மிகவும் சுலபமாக நிலங்களை பரிவர்த்தனை செய்ய முடியும்.

பரிவர்த்தனை பத்திரம் என்றால் என்ன


எடுத்துக்காட்டாக இரண்டு நிலங்கள் பக்கம் பக்கமாக இருக்கிறது. இருவருக்கும் நிலத்தினை மாற்ற விருப்பம் இருக்கிறது. ஆனால் அதை எவ்வாறு செய்வது ?

இருவரின் நிலங்களும் விவசாயம் மற்றும் அதற்கு இணையான வேலைகளை செய்கிறார்கள் என்றால் கண்டிப்பாக பரி வர்த்தனை செய்து கொள்ளலாம். இதற்காக பத்திரங்கள் கண்டிப்பாக எழுத பட வேண்டும். வெறும் வாய்மொழியாய் இருக்க கூடாது. மேலும் அதனை பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் மிகவும் குறைவு. நமது தமிழக அரசாங்கம் விற்பனை அக்ரீமெண்ட் மூலம் பதிவு செலுவு அதிகமாகுவதை இந்த பரிவர்த்தனை பத்திரம் மூலம் குறைக்க உதவுகிறது.

எந்த நிலங்களின் அடிப்படையில் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் ? 

எதன் மதிப்பு அதிகமாக இருக்கிறதோ அதற்கு உண்டான கட்டணங்கள் செலுத்தினால் போதுமானது. ஒருவேளை ஒரு நிலத்திற்கு மதிப்பு குறைவு இருக்கும் நேரத்தில் இரண்டு நில சொந்தக்காரர்களும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

பட்டா சிட்டா 

நிலம் வாங்க நல்ல நாள் 2022

Tnreginet