பத்திர பதிவு செய்ய ஆகும் செலவு

பத்திர பதிவு செய்ய ஆகும் செலவு - தற்போது வருடத்திற்கு பெரும்பாலான வருவாய்களில் அமைந்திருக்கக்கூடிய ஒரு துறை என்றால் அது பதிவு துறையே ஆகும். ஏனெனில் ஆண்டுக்கு 10, 000 கோடி முதல் 20, 000 கோடிகள் வரையிலான வருமானம் இதில் கிடைக்கிறது. 30 க்கும் மேற்பட்ட பத்திர பதிவுகளிலும் கூட்டு சங்க பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்று தேடுதல் கட்டணம் என பல்வேறு விதமாக வருவாய் வந்த வண்ணம் உள்ளது.

பத்திர பதிவு செய்ய ஆகும் செலவு


இந்த செலவீனங்கள் எல்லாம் நீங்கள் எந்த பத்திரத்தை பதிவு செய்ய போகிறீர்கள் என்பதனை பொறுத்தே அமையும். உதாரணமாக தான செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்ய போகிறீர்கள் என்றால் முத்திரை தீர்வை கட்டணமாக 1 சதவீதமும் பதிவு கட்டணமாக 4 சதவீதமும் கட்ட வேண்டும்.

பத்திர பதிவு புதிய கட்டணம் 2024