பத்திரம் என்றால் என்ன - பத்திரம் என்பது ஒரு ஆவணம் ஆகும். அதாவது ஒரு நிலம் உங்களுக்கு உரியது தான் கூறுவது பத்திரம் ஆகும். அதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.
1. பத்திரம் இருக்கு பட்டா இல்லை
2. பத்திரம் வேறு ஒரு பெயரில் உள்ளது
3. பட்டா வேறு ஒரு பெயரில் உள்ளது
4. பத்திரம் என் பெயரில் உள்ளது பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது.
மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் உள்ளது. அவற்றை காண்போம்.
நீங்கள் ஒரு இடத்தை ரெஜிஸ்டர் செய்து பத்திரம் வாங்கி விட்டிர்கள் ஆனால் உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யுங்கள். நிறைய பேர் செய்யும் தவறு இது தான். பத்திரம் பதிவு செய்து விட்டால் போதுமானதா என்று கேட்டால் இல்லை என்று தான் அர்த்தம்.
அதற்காக நீங்கள் பத்திரம் பதிவு செய்த உடன் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யுங்கள். நீங்கள் வருவாய்த்துறை அலுவலகம் சென்று அப்ளை செய்யுங்கள். 45 நாட்களுக்குள் பட்டா பெயர் மாற்றம் ஆகிவிடும். இப்பொழுது இ சேவை மையத்தில் கூட பட்டா transfer செய்கின்றனர்.
பத்திரம் நிறைய types இருக்கிறது. அதில் ஒவ்வொரு தலைப்புகளாக கீழே கொடுத்துள்ளோம்.
1. தான பத்திரம்
10. விற்பனை பத்திரம்
இங்கே நாங்கள் அனைத்து விதமான பத்திரங்களின் விவரங்கள் கொடுத்துள்ளோம். அதனை நீங்கள் படித்து பயன் பெறுங்கள்.