பத்திரப்பதிவு துறை ஐஜி முகவரி

பத்திரப்பதிவு துறை ஐஜி முகவரி ( Inspector general of registration chennai address in tamil ) - பதிவுத்துறை என்பது ஒரு ஆவணத்தை பதிவு செய்யவும் அதனை சேமித்து  வைக்கும் ஒரு இடமாகவும் இருக்கிறது. நிலம் பத்திரப்பதிவு செய்ய மட்டுமல்லாமல் திருமணம், பிறப்பு பதிவு , நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டு சங்கங்கள் என அனைத்தும் பதிவு செய்வது தான் இதன் நோக்கமாகும்.

பத்திரப்பதிவு துறை ஐஜி முகவரி


தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 500 மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதற்கெல்லாம் ஒரு தலைமை அலுவலகம் தான் இந்த ஐஜி அலுவலகம். இதற்கு கீழ் நான்கு துணை அலுவலர்கள் உள்ளனர். முத்திரைத்தாள், வழிகாட்டி மதிப்பு, திருமண பதிவு, சீட்டு நிறுவனங்கள் பதிவு என நான்கு துணை அலுவலர்கள் செயல்படுகின்றார்கள்.

இதையும் பார்க்க: போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி

முகவரி

100 சாந்தோம் ரோடு,

பட்டினப்பாக்கம் சென்னை 600 028,

எண் - 24640160.

இதையும் பார்க்க: EC என்றால் என்ன