பதிவு சட்டம் 1908 பிரிவு 83 Pdf

பதிவு சட்டம் 1908 பிரிவு 83 Pdf ( tamil nadu registration act, 1908 pdf ) - ஒவ்வொரு சட்டமும் ஒவ்வொன்றை சொல்லும். அந்த வகையில் பதிவு சட்டம் 1908 இல் இங்கு நாம் பார்ப்பது பிரிவு 55 உட்பிரிவு A பற்றி தான். ஏற்கனவே 22A மற்றும் 22B சட்டங்களை பார்த்துள்ளோம். அதேபோன்று தான் இந்த 55A ஆகும்.

05.09.2022 அன்று வந்த சுற்றறிக்கை என்னவென்றால் போலியான ஆவணத்தை தடுக்க பதிவுத்துறை தலைவர் அவர்கள் ஒவ்வொரு மாவட்ட பதிவாளருக்கு அறிவுறுத்தும் ஒரு அரசாணை செய்தியை வெளியிட்டார்.

பதிவு சட்டம் 1908 பிரிவு 83 Pdf


அந்த சுற்றறிக்கையில் அசல் ஆவணம் ( மூல பத்திரம் ) மற்றும் வில்லங்க சான்றிதழ் இவைகள் இல்லாவிட்டால் நிச்சயம் பதிவு செய்யக்கூடாது எனவும் இதனால் போலியான பத்திரங்களை தடுக்க முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் பார்க்க: பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி

பூர்வீக சொத்தில் மூல பத்திரம் மற்றும் வில்லங்க சான்றிதழ் ஒரு சதவீதம் இருப்பதில்லை. ஆனால் வருவாய்துறையில் வழங்கப்படும் பட்டா மற்றும் இதுதான் முதல் பத்திரம் என்றும் பதிவு செய்யலாம். அதனை ஏற்பதும் நிராகரிப்பதும் பதிவாளர் முடிவே ஆகும். ஒருவேளை மூல பத்திரம் தொலைந்து விட்டால் காவல் நிலையத்தில் பெறப்படும் சி எஸ் ஆர் காப்பி, செய்தித்தாளில் கொடுக்கும் செய்தி என நகல்களை தயார் செய்ய வேண்டும்.

இதையும் பார்க்க: வில்லங்கம் போடுவது எப்படி