பதிவுத்துறை பணிகள்

பதிவுத்துறை பணிகள் - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை ஆகியவை  ஒன்றாக சேர்ந்து செயல்படுகின்றன. இவற்றில் பதிவுத்துறையில் நடப்பு ஆண்டில் மட்டும் 12, 000 கோடி முதல் 20, 000 கோடி வருவாய் ஈட்டி தந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து சொத்து தொடர்பான விஷயங்களில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் பதிவுத்துறையில் வருவாய் அதிகமாக உள்ளது.

பதிவுத்துறை பணிகள்


பத்திர பதிவு மட்டுமே பதிவுத்துறையில் செய்வதில்லை. மாறாக பதிவுத்துறையில் பதிவு செய்கின்ற ஒவ்வொரு சொத்தும் அரசு பதிவேட்டில் சென்னையில் உள்ள பதிவுத்துறையில் சேமிக்கப்படுகிறது.

இதையும் பார்க்க: Tamilnilam

அது மட்டுமல்லாமல் மேனுவலாக உள்ள வில்லங்க சான்றிதழ்களை பாதுகாத்தல் மிகவும் முக்கிய பணியாக கருதப்படுகிறது. திருமண பதிவு, தொண்டு நிறுவனங்களின் பதிவு, சீட்டு பதிவு என பல்வேறு சம்பந்தப்பட்ட பணிகளை சிறப்பாக பதிவுத்துறை செயல்படுகின்றது.

இதையும் பார்க்க: EC Patta