பதிவுத்துறை தலைவர் சென்னை முகவரி - பதிவுத்துறையில் மிகவும் முக்கியமான ஒரு பொறுப்பில் இருப்பவர் உயர்திரு பதிவு துறை தலைவர் ஆவார். இவரின் கீழ் மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் மற்றும் பதிவாளர்கள் என பல்வேறு அரசு அலுவலர்கள் பணிபுரிகின்றார்கள்.
பதிவுத்துறை சம்பந்தப்பட்ட விஷயம் எதுவாக இருந்தாலும் அதனை மாவட்ட பதிவாளர்களுக்கும், சார் பதிவாளர்களுக்கும் அவ்வப்போது சுற்றறிக்கை வெளியிடுவார். சமீபகாலமாக மோசடி பதிவு ஏகப்பட்டது பதிவுத்துறையில் பதியப்படுவதால் உண்மையான சொத்தின் உரிமையாளர் அவதிப்படுகின்ற காரணத்தினால் அதனை மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் உரிமையை சுற்றறிக்கை மூலம் ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
பதிவு துறை தலைவர் முகவரி சென்னை
120, சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம், சென்னை 600 028.
இதையும் பார்க்க: Tamilnilam