பட்டா சிட்டா ஆன்லைன் online apply

பட்டா சிட்டா ஆன்லைன் download online apply ( patta chitta online download tamil by name wise search apply ) - பட்டா சிட்டாவை பொறுத்தவரையில் ஆன்லைனிலேயே எடுத்து கொள்கின்ற ஒரு அற்புதமான வசதியை வருவாய் துறையானது மக்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. நத்தம் உள்ள பகுதிகளுக்கு மட்டும் இன்னும் ஆன்லைனில் பட்டா கணினிமயமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டா சிட்டா ஆன்லைன்


ஒரு நிலத்தை அளவீடு செய்த பின்னர் முதலில் வழங்குவது பட்டா எண் இரண்டாவதாக கொடுப்பது சர்வே எண் ஆகும். ஒரு நிலத்தையே மூன்று அல்லது நான்கு பிளாட்கள் தனித்தனியே பிரித்தாலும் பட்டா எண் மாறாது. மாறாக சர்வே எண்கள் A, B மற்றும் C என சென்று கொண்டே இருக்கும்.

Also Read: Tamilnilam

ஒரு நிலத்தினை ஒட்டுமொத்தமாக வாங்காமல் தனித்தனி மனைப்பிரிவுகள் இருந்தால் அந்த நிலத்திற்கு பட்டா எண் மாறாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு சிலர் இந்த விஷயத்தில் மிகவும் குழப்பம் அடைந்து ஏமாந்து கொள்கின்றனர்.

Also Read: Eservices.tn.gov.in

பட்டாவினை எடுக்க Eservices என்ற இணையத்தளத்தில் இலவசமாக எடுத்து கொள்ளலாம். மேலும் அதில் உள்ள சர்வே எண்ணை வைத்து புலப்படமும் பார்க்க இயலும். இவ்விரண்டினையும் பார்க்க மேற்கண்ட இணையத்தளமே போதுமானது.

Also Read: Tnreginet. gov. in

புலப்படம் எனப்படும் நிலத்தின் வரைபடத்தை காண சர்வே எண் தெரிந்திருக்க வேண்டும். சர்வே எண் தெரியாதவர்கள் பட்டாவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Also Read: EC Patta