பட்டா சிட்டா வரைபடம் பார்க்க

பட்டா சிட்டா வரைபடம் பார்க்க ( View patta chitta fmb varaipadam ) - பட்டா எண், பெயர் அல்லது புல எண் இவைகளில் ஏதேனும் ஒன்றை கொண்டு எளிதாக பட்டாவின் நகலை எடுத்து கொள்ள முடியும். ஆனால் வரைபடத்தை பொறுத்தவரையில் அப்படி இந்த மூன்றும் பயன்படாது. புல எண் மற்றும் உட்பிரிவு எண்ணை கொண்டு மட்டும் தான் வரைபடத்தை எடுத்து கொள்ள முடியும்.

பட்டா சிட்டா வரைபடம் பார்க்க


ஒருவேளை புல எண் மற்றும் உட்பிரிவு எண் தெரியவில்லை எனில் பட்டா எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். அந்த பட்டா எண்ணும் தெரியவில்லை எனில் பட்டாவின் உரிமையாளர் பெயரையாவது தெரிந்திருக்க வேண்டும். இவை தெரிந்தால் தான் புல எண்ணை நம்மால் கண்டிபிடிக்க இயலும்.

இதையும் படிக்க: பட்டா சிட்டா

பட்டா சிட்டா வரைபடங்கள்

1. Eservices என்கிற தமிழ்நாடு வருவாய்த்துறை இலவச இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. சென்ற உடன் ஆறாவது Option யை தேர்வு செய்யவும்.

Patta Chitta varaipadam


3. அப்படி செய்த உடன் உங்கள் நிலத்திற்கான புல எண் மற்றும் உட்பிரிவு எண் உள்ளீடவும்.

Patta Chitta FMB


4. வரைபடத்தை பார்க்க என்பதை தேர்வு செய்யவும்.

pulapadam


5. இறுதியாக வரைபடம் தோன்றும்.

view patta chitta fmb

மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் நிலங்களுக்கான வரைபடத்தை எளிமையாக எடுத்து கொள்ளலாம்.