பட்டா பெயர் பார்க்க

பட்டா பெயர் பார்க்க ( patta chitta name search tamil online ) - நம்முடைய Patta Chitta இணையத்தளத்தில் பட்டா, பத்திரம், வில்லங்கம், மோசடி ஆவணம் குறித்த பதிவுகளை அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றோம். ஒரு பட்டாவினை வைத்தே போலி ஆவணம் தயாரித்து பட்டாவை எளிதாக பெயர் மாற்றம் செய்து வருகின்றார்கள். அந்த அளவு பட்டா மிகவும் முக்கிய ஆவணமாக இருக்கின்றது.

பட்டா பெயர் பார்க்க


பட்டா ஒரு நில ஆவணம் ஆகும். இவர் தான் இந்த இடத்திற்கு உரிமையானவர் என்று வருவாய்துறையில் எழுத்துபூர்வமாக கொடுக்கும் ஒரு ஆவணமாகும். தற்போது அனைத்தும் கணினிமயமாக்கப்பட்ட காரணத்தினால் எளிதாக அடுத்தவர் நிலங்களின் பட்டாவை காண முடியும்.

இதையும் படிக்க: பட்டா இல்லாமல் பத்திரம் பதிவு செய்ய உத்தரவு

பட்டாவினை பொறுத்தவரையில் வெறும் பட்டா எண், சர்வே எண் அல்லது பெயரை வைத்தே பட்டா ஆவணத்தினை பார்க்க இயலும். இதனை பார்க்க நீங்கள் Eservices.tn.gov.in வெப்சைட் சென்று பட்டா சிட்டா விவரங்களை சரிபார்க்க என்பதனை செலக்ட் செய்து மேற்கண்ட வழிமுறையில் ஏதாவது ஒன்றினை பின்பற்றினால் யார் அதற்கு உரிமையாளர் என்பதனை கண்டுபிடித்து விடலாம்.

இதையும் படியுங்க: பட்டா வாங்க தேவையான ஆவணங்கள்