பெண்கள் சொத்துரிமை சட்டம் 2021 pdf

பெண்கள் சொத்துரிமை சட்டம் 2021 pdf - பெண்கள் சொத்துரிமை சட்டம் 1927 இல் இருந்து செயல்பட்டு வருகிறது. அதனை முழுமையாக பெண்கள் அனுபவிக்க 2005 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டம் இந்து வாரிசுரிமை சட்டம் 2005. 1989 க்கு மேலே பெண்கள் திருமணம் செய்து இருந்தால் அவர்கள் சொத்துரிமை கேட்கும் உரிமை இல்லாதவர்கள் ஆவர். ஆனால் 1989 மேல் திருமணம் ஆன பெண்கள் தனது தந்தையிடமோ அல்லது தாயிடமோ சொத்துக்களை கேட்க்கும் உரிமை உள்ளது.

பெண்கள் சொத்துரிமை சட்டம் 2021


ஒட்டுமொத்தமாக 2005 ஆம் ஆண்டில் பெண்கள் ஆண்கள் ஒரே  சம பங்காளர் என இந்திய அரசு அறிக்கை விட்டது. அதற்கு முன்னர் பெண்கள் தாய் வீட்டாரின் சீதனமே சொத்தானது என கருதினார்கள். ஆனால் இப்பொது ஆண்களுக்கு என்ன என்ன சொத்து உரிமை இருக்கிறதோ அதே அளவு பெண்களுக்கும் சம உரிமை உள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒருவேளை நீங்கள் 1989 இல் திருமண ஆன பெண் எனில் உங்கள் சொத்துக்களை பிரிக்க வில்லையென்றால் நீங்கள் பாகப்பிரிவினை கேட்கலாம். அதற்கு உங்களுக்கு உரிமை மற்றும் சொத்தில் பங்கும் உண்டு. ஒருவேளை அவர்கள் அதனை அப்போதே சம பாகங்களாக பிரித்து இருந்தால் உங்களுக்கு சொத்து சேராது.

பெண்களுக்கும் ஆண்களை போலவே சம உரிமை உண்டு. மேலும் அவர்களுக்கு பாரம்பரிய சொத்து, கூட்டு குடும்ப சொத்து மற்றும் தனி சொத்தில் கூட உரிமை உள்ளது.

சொத்து பிரச்சனை 

சொத்து பிரித்தல்

பெண்கள் சொத்துரிமை சட்டம் 2005