மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம்

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் - திருமயம் ஊராட்சி ஒன்றியத்தினை போல் இதுவும் ஒருவகையான ஊராட்சி ஒன்றியமாகும். 28 ஊராட்சி மன்றங்களை மட்டுமே கொண்டுள்ள இது 86, 552 மக்கள் தொகையினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உள்ள எண்ணிக்கை ஆகும். இதன் அஞ்சல் குறியீடு 614 620 ஆகும்.

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம்


1. அம்மாபட்டினம்

2. இடையாத்திமங்கலம்

3. கட்டுமாவடி

4. காரக்கோட்டை

5. கானாடு

6. கோலேந்திரம்

7. சாத்தியடி

8. செய்யாமை

9. தண்டலை

10. திணையக்குடி

11. நிலையூர்

12. நெய்வேலி

13. மணமேல்குடி

14. மணலூர்

15. விச்சூர்

16. வெள்ளூர்

17. மின்னாமொழி

18. மும்பாலை.

இதேபோல இன்னும் 10 ஊராட்சி மன்றங்கள் இந்த மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் செயல்படுகின்றது.

Home - PattaChitta.Co.in.