பிறப்பு சான்றிதழ் முகவரி திருத்தம் 2024

பிறப்பு சான்றிதழ் முகவரி திருத்தம் ( birth certificate address correction online tamilnadu ) - பிறப்பு சான்றிதழில் பிழைகள் இருப்பின் அதனை உடனடியாக மாற்றுதல் அவசியமாகும். பிறப்பு சான்றிதழ் நேரிடையாக பெறும் விண்ணப்பதாரர்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என ஆராய வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட துறையில் திருத்தம் எளிமையாக செய்து கொள்ளலாம்.

பிறப்பு சான்றிதழ் முகவரி திருத்தம்


கொடுக்கப்பட்டிருக்கும் சான்றிதழ்களில் பிழைகள் இருப்பின் அதனை சுட்டிக்காட்டி பிழை  இருக்கிறது என குறிப்பிட வேண்டும். மேலும் மற்ற முகவரி ஆவணங்களில் முகவரி சரியாக இருந்தால் அதனை இணைக்க வேண்டும்.

இதையும் பார்க்க: பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி

மொத்த முகவரியும் மாற்ற வேண்டுமென்றால் அது கொஞ்ச சிரமமே. ஆனாலும் சம்பந்தப்பட்ட துறையில் நேரில் சென்று விசாரித்தால் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று கூறுவார்கள்.

குறிப்பு

தற்போது ஆன்லைனிலில் முகவரி மாற்றம் கொண்டுவராததால் நேரடியாக சென்று விண்ணப்பிக்கவும்.

இதையும் பார்க்க: Crstn.org பிறப்புச் சான்றிதழ் பதிவிறக்கம்