பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி

பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி அல்லது திருத்தம் செய்வது எப்படி - ஒவ்வொரு சான்றிதழிலும் ஏதோ ஒரு வகையில் திருத்தம் அல்லது மாற்றம் செய்ய நிர்பந்தம் ஏற்படும் அல்லது தேவைப்படும். அது பிறப்பு சான்றிதழ் மட்டுமில்லாமல் மற்ற சான்றிதழ்களிலும் வரும். இதனை அவ்வப்போதே சரிசெய்தால் எளிமையாக முடிந்து விடும்.

பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி


பிறப்பு சான்றிதழ் கொடுத்த 21 நாட்களுக்குள் நீங்கள் பெயரை எளிமையாக திருத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் இரண்டு, மூன்று அல்லது பல ஆண்டுகளுக்கு பின்னர் திருத்தம் செய்யப்போகிறீர்கள் என்றால் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றி அதன்மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் பார்க்க: கல்வி சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி

திருத்தம் செய்ய

1. ஏற்கனவே உள்ள பிறப்பு சான்றிதழ்.

2. பிழை திருத்தம் என்றால் அதற்குண்டான ஆவணம் உதாரணமாக ஆதார், வாக்காளர் அட்டை.

3. கட்டணம் 100 முதல் 500 ( வருடங்களை பொறுத்து ).

இதையும் பார்க்க: Crstn.Org பிறப்புச் சான்றிதழ் பதிவிறக்கம்

குறிப்பு

மேற்கண்ட வழிமுறைகளில் மாற்றம் இருக்கலாம். உங்களுக்குண்டான நகராட்சியோ, மாநகராட்சியோ, பேரூராட்சியோ அல்லது கிராம பஞ்சாயத்தோ அங்கு நேரில் சென்று விசாரிக்கவும். சென்னை  பெருமாநகராட்சிக்கு பிறப்பு சான்றிதழ் திருத்தம் செய்ய chennaicorporation gov in வெப்சைட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பார்க்க: பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி

மாற்றம் செய்ய

பெயரையே மாற்ற போகிறீர்கள் என்றால் அரசு கெட்ஜெட்டில் நிச்சயம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உங்கள் பெயரை பிறப்பு சான்றிதழில் சேர்க்கவோ அல்லது நீக்கவோ பதிவாளருக்கு முழு உண்டு.