பிராது என்றால் என்ன - இந்த வார்த்தையை இந்த கால கட்டத்தில் கேட்பது மிகவும் அரிதான ஒன்றே. பழங்காலத்தில் அதிகமாக இந்த வார்த்தையை பயன்படுத்தி வந்தனர். ஏன் 20 ஆம் நூற்றாண்டில் கூட இந்த சொல்லினை பயன்படுத்து வந்தனர். அப்படி என்னதான் இந்த சொல்லுக்கு அர்த்தம் அல்லது விளக்கம் என்பதை இங்கே பார்க்கலாம். ஒருவர் மற்றொவரை குற்றம் சாடுவது ஆகும். அதாவது தற்போது நாம் ஏதாவது பிரச்சனை என்றால் நீதிமன்றத்தில் மனு அல்லது வழக்கு கொடுக்கிறோமோ அது தான் பிராது ஆகும்.
உதாரணம்
ஒருவர் மற்றொருவருடமிருந்து பணத்தினை ஏமாற்றி விட்டார் என்று வைத்து கொள்வோம். அதனை அவர் மீட்க பிராது கொடுப்பார். அதாவது அந்த நபரின் மீது குற்றம் சுமத்துவார். இதனை பெருமளவில் கிராம பஞ்சாயத்துகளில் உபயோகித்து வந்தனர். தற்போது இந்த வார்த்தைக்கு பதிலாக மனு, கம்பளைண்ட் யூஸ் செய்கிறோம்.
பிராது வேறு சொல்
1. நியாயம் கேட்கும் உரிமை
2. குற்றம் சுமத்துதல்
3. மனு கோரிக்கை
4. முறையீடு.
கிணறு வேறு பெயர்கள்