பொன்மகன் சேமிப்பு திட்டம் calculator 2025

பொன்மகன் சேமிப்பு திட்டம் calculator 2025 அட்டவணை online interest ( ponmagan semippu thittam calculator ) - பொன் மகன் சேமிப்பு திட்டம் செல்வமகள் திட்டம் போன்றே தான். அது பெண் பிள்ளைகளுக்கான திட்டம் இது ஆண் பிள்ளைகளுக்கான திட்டம் ஆகும். இந்த திட்டம் சேர்வதற்கு ரூபாய் 500 மட்டும் இருந்தால் போதுமானது. மேலும் ஒரு நிதி ஆண்டில் ரூபாய் 500 லிருந்து 1, 50, 000 வரையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

பொன்மகன் சேமிப்பு திட்டம் calculator


ஒரு மாதம், இரண்டு மாதம், ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரே முறை கூட நீங்கள் பணம் செலுத்தலாம் உங்கள் ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில். பயனாளர்கள் ஒரே மாதிரி பணம் செலுத்தினால் அதற்கு ஏற்றாற்போல் வட்டி வீதம் அரசாங்கம் கொடுக்கும். 

இந்த தொகைக்காக அரசாங்கம் உங்களுக்கு தரும் வட்டி வீதம் 7 சதவீதமாகும். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு இந்த திட்டம் செயல்படும். அதாவது நீங்கள் எப்போது அப்ளை செய்ய போகிறீர்களாளோ அந்த வருடத்தில் இருந்து 15 வருடத்திற்குள் கணக்கு செய்யப்படும்.

பொது வருங்கால வைப்பு நிதி

இடையில் பணம் வேண்டுமென்றால் 50 நீங்கள் கட்டிய பணத்தில் இருந்து 50 சதவீதம் மட்டுமே கொடுக்கப்படும். நீங்கள் பணம் கட்டும்போது மாதம் முதல் தேதியில் இருந்து ஐந்து தேதியில் கட்டலாம். ஏனென்றால் ஒவ்வொரு நிதி ஆண்டின் வட்டி வீதத்தை ஏப்ரல் 1 லிருந்து ஏப்ரல் 5 வரையும் தான் கணக்கீடு செய்வார்கள்.

பொன் மகன் சேமிப்பு திட்டம் அட்டவணை 2024

1. 500 - 67, 784

2. 1000 - 1, 35, 568

3. 5000 - 6, 77, 840

4. 12, 500 - 16, 94, 600

இந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ள சேமிப்பு பணம் 15 வருடங்களுக்கு மட்டுமே. அதற்கு மேல் நீங்கள் எஸ்ட்டெண்ட் செய்தால் கூடுதலாகவும் பணம் வரும். மேலும் மேலே குறிப்பிட்டுள்ள ரூபாய் 500, 1000, 5000 மற்றும் 12, 500 மாத மாதம் பணம் ஆகும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் 2025