பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார் பெயர் என்ன, 0 கண்டுபிடித்தவர் யார் name ( poojiyathai kandupidithavar tamil ) - பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்கள் பெயர் நமது இந்தியர்கள் ஆவர். அதில் யார் யாருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம். முதலில் 0 அல்லது பூச்சியம் எந்த வித மதிப்பும் இல்லாமல் தான் இருந்தது. எந்த ஒரு எண்ணிற்கும் முன்னர் இந்த ஜீரோவை நாம் உபயோகித்தால் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு எண்ணிற்கு பக்கத்தில் பூஜ்யத்தை போட்டால் அந்த எண்ணின் மதிப்பு கூடும். உதாரணமாக 10 என்கிற சிறிய எண்ணை எடுத்து கொண்டால் முதலில் வரும் ஒன்று 10 மடங்கு மதிப்பை பக்கத்தில் உள்ள 0 சொல்கிறது.
இதனை முதலில் பிரம்மகுப்தர் அவர்கள் சமன்பாடுகளை வைத்து முயற்சி செய்திருப்பார். கீழே கொடுக்கப்படும் சமன்பாடுகளை வைத்து தான் இந்த பூஜ்யம் ஒரு எண் ஆக கருதப்பட்டது. ஆனால் இதனை நிருபித்தவர் ஆர்யபட்டர் அவர்கள் ஆவர். அவர் கணிதம் மட்டுமல்ல அல்ஜிப்ரா, சூர்ய சந்திர கிரகணங்கள், பூமி தன்னை தானே சுற்றுவது என்கிற ஆராட்சி, திருக்கோணவியல், ஜோதிடம் போன்ற துறைகளிலும் பங்காற்றியவர் ஆவார்.
தங்கம் விலை இன்று மதுரை
1. a + 0 = a
2. a - 0 = a
3. a * 0 = 0
4. a / 0 = 0
இதற்கு முதலில் சூனியம், வெறுமை, சைபர் என்றெல்லாம் பெயர் வைத்தார்கள். இறுதியாக தான் பூஜ்ஜியம் என்று பெயர் சூட்டினார்கள். மொத்தம் 27 குறியீடுகளை மட்டுமே அந்த காலத்தில் எழுதப்பட்டது. அதாவது 1, 7, 9 அந்த மாதிரி இருபத்தி ஏழு எண்கள் கொண்ட குறியீடுகள் மட்டுமே உபயோகித்து வந்தனர்.ஒரு கட்டத்தில் இடைவெளி விட்டு விட்டு எழுத ஆரம்பித்தனர். அதாவது 17, 170, 1700, 107 இதில் 0 வருகிற இடத்தில் இடைவெளி மட்டும் விட்டு எழுதினர். ஆனால் அது மற்றவைக்கும் இவற்றிற்கும் வித்தியாசம் இல்லாமல் இருந்ததால் இந்த பூஜ்யத்தை உள்ளே எழுதினார்கள். ஆரம்பத்தில் எண்களை சேர்ப்பதற்கு மட்டுமே உபயோகித்த இந்த சுழி பின்னாளில் அதனை எண்ணாக சேர்த்து கொண்டனர்.
இதெல்லாம் சரி தான் ஆனால் ஜீரோ இந்த வடிவத்தில் இருப்பதை எதனை வைத்து கண்டுபிடித்தார்கள் என்றால் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் வட்ட வடிவிலான பொருளை பார்த்த உடன் பூஜ்ஜியத்தின் வடிவம் வந்து விட்டது என்று வரலாறு கூறுகிறது.
தங்கம் வாங்க நல்ல நாள் 2024