பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி - இதனை ஆங்கிலத்தில் பிபிஎப் எனவும் சொல்லலாம். பொதுவாகவே சேமிப்பு எல்லோரிடமும் இருந்து இப்போது இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நாளடைவில் அந்த சேமித்த பணத்தையும் ஏதோ ஒரு தேவைக்காக எடுத்து செலவு செய்யும் சூழல் நம்மிடையே அதிகமாக காணப்படுகிறது. ஆனால் பிபிஎப் எனப்படும் முதலீட்டில் நாம் சேமித்து வைத்தால் லாபம் நமக்கே. எப்படி என்றால் சேமித்த பணம் மட்டுமில்லாமல் கூட்டு வட்டி பணமும் சேர்த்து தருவதென்றால் நாம் வேண்டாம் என்போமா என்ன.

பொது வருங்கால வைப்பு நிதி


பொது வைப்பு என்றால் என்ன

இந்த கணக்கு தொடங்குவதற்கு ஆண்கள் எலிஜிபல் ஆவர். இதனை பொன்மகன் சேமிப்பு திட்டமும் என்றும் கூறலாம். இந்த திட்டத்தினை சிறிய ஆண் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையும் இந்த கணக்கினை தொடங்கலாம். இதற்கு வயது வரம்புகள் ஏதும் கிடையாது. மொத்தமாக இந்த திட்டம் பதினைந்து வருடங்கள் வரையும் செயல்படும். அதாவது நீங்கள் கணக்கு தொடங்கி பதினைந்து வருடங்கள் கம்ப்ளீட் ஆகி இருந்தால் தான் நீங்கள் சேமித்த வைத்த பணமும் அதன் கூட்டு வட்டியும் கிடைக்கும். Ppf வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆகும். இது செல்வமகள் சேமிப்பு திட்டத்தை விட 0.5 % சதவீதம் மட்டுமே குறைவு ஆகும்.

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் 2023

சாம்பிள் கால்குலேட்டர் வட்டி விகிதங்கள்

1. மாதம் 1500 செலுத்தினால் வருடத்திற்கு 18, 000 - மொத்தமாக முதல் கூட்டல் வட்டியும் சேர்த்து 4, 88, 000.

2. மாதம் 12500 செலுத்தினால் வருடத்திற்கு 1, 50, 000 - மொத்தமாக முதல் கூட்டல் வட்டியும் சேர்த்து 40, 68, 000.

இதில் பயனாளர்கள் பதினைந்து வருடம் பணம் கட்டி மேலும் அதனை விரிவு படுத்த நினைத்தால் 5 வருடங்களுக்கு எஸ்ட்டெண்ட் செய்யலாம். இதே போல் இரண்டு முறைகள் செய்யலாம். அதாவது மொத்தம் 10 வருடங்களுக்கு எஸ்ட்டெண்ட் செய்ய முடியும். மேலும் இதனை பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்வதற்கு Post office சைட் யை அணுகவும்.

விதிகள்

சேமிப்பு திட்டத்தை ஆரம்பித்து ஒன்று, இரண்டு ஆண்டுகளுக்கு பணம் எடுக்க முடியாது. குறைந்தது ஐந்து வருடங்கள் கணக்கு சேமிப்பு திட்டம் முடிந்து இருக்க வேண்டும். அப்போது நீங்கள் ஐந்து வருடம் கட்டிய பணமும் வட்டி விகிதம் 6.1 சதவீதம் மட்டுமே கொடுக்கப்படும்.

பொன் மகள் சேமிப்பு திட்டம் 2022