பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி

பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி மற்றும் கிரைய பத்திரம் ரத்து செய்வது எப்படி - பவர் பத்திரம் எழுதி கொடுத்த முதன்மையாளர் கண்டிப்பாக அதனை எந்த நேரத்திலும் ரத்து செய்யும் உரிமை உள்ளது. அதனை முதன்மையாளர் என்றும் முகவர் என்றும் நாம் கூறுவோம். பவர் பத்திரத்தில் பவர் எழுதி கொடுப்பவர் நினைத்தால் எந்த வித காரணமும் சொல்லாமல் ஏஜென்ட் யை நீக்கலாம் என்று ஜனவரி 17, 2021 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சுற்றறிக்கை விட்டது. ஆனால் அதில் ஏஜென்ட்க்கு நோட்டீஸ் அனுப்பாமலும் அவரை நீக்கும் சட்டம் இருந்தது.

இதை எதிர்த்து வந்த நிலையில் பிப்ரவரி 20, 2022 அன்று மற்றொமொரு சுற்றறிக்கை விட்டது உச்ச நீதி மன்றம். அது என்னவென்றால் பவர் ஏஜென்ட் க்கு பணம் கொடுத்துருந்தால் அவருக்கு தெரியாமலும் அல்லது நோட்டீஸ் அனுப்பாமலும் அவரை நீக்க முடியாது என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி


1. சொத்தின் உரிமையாளர் - முதன்மையாளர் 

2. அதிகாரம் கொடுக்கும் நபர் - முகவர் 

முதன்மையாளர் தன்னால் செயல்படுத்த முடியாத சரியாக maintain பண்ண முடியாத சொத்தை அதிகாரம் என்ற பெயரில் எழுதி கொடுப்பது பவர் பத்திரம் எனலாம். இதில் முதன்மையாளர் எந்ததெந்த அதிகாரம் இருக்கிறது என்று பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

நமது நிலத்தை யாராவது ஆக்கிரமிப்பு செய்ய நேர்ந்தால் அப்போது இந்த பவர் பத்திரம் உபயோகமாகும். அதற்காக தான் அதிகபட்ச அளவில் பவர் பத்திரம் போடுகின்றனர். பவர் பத்திரம் மாதிரி இவை எல்லாம் தேவை இல்லை. மற்ற கிரைய பத்திரம் போல் தான் இதையும் எழுத வேண்டும்.

உங்களுக்கு தெரியாமல் முகவர் உங்கள் நிலத்தை யாருக்குக்காவது கிரையம் செய்து இருந்தால் அல்லது கிரையம் செய்ய ரெடி ஆக இருந்தால் அந்த பவர் பத்திரத்தை நீங்கள் எளிதாக ரத்து செய்யலாம். முக்கியமாக பவர் பத்திரத்தை பார்த்து கொள்ள எந்த வித பணமும் தர தேவை இல்லை.

கிரைய பத்திரம் ரத்து செய்ய முடியுமா

நிச்சயமாக முடியும். அதாவது எழுதி கொடுத்த பத்திரத்தை ரத்து செய்யலாம். இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால் சட்ட பிரிவு 31 இன் கீழ் நீதிமன்றம் அணுகி ரத்து செய்து கொள்ளலாம். கூடிய விரைவில் சார் பதிவாளர் அலுவலகத்திலேயே இந்த சட்டம் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிராமிசரி நோட்டு

செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா

அடமான பத்திரம் மாதிரி

Fb பேஜ்