பவர் பத்திரம் விலை

பவர் பத்திரம் விலை - பவர் பத்திரத்தை பற்றி நம்மில் ஒரு சிலருக்கு தெரிவதில்லை. அதனை தெரிந்து வைத்திருப்பது மிகவும் நன்மையை நமக்கு தரும். ஏனெனில் பவர் என்பது பொது அதிகாரம் எனலாம். அதாவது நமது சொத்தினை பாதுகாக்க அல்லது அதனை பார்த்துக்கொள்ள ஒரு நபரை நியமிக்கலாம். மேலும் அதில் விற்பனை மற்றும் விற்பனை தவிர்த்து மற்ற விஷயங்களுக்காகவும் நியமனம் செய்யலாம்.

பவர் பத்திரம் விலை


அனைத்து பத்திரங்களில் உள்ள சேவை கட்டணம் போல் இல்லாமல் இதற்கு கட்டணங்கள் மாறுபட்டு இருக்கிறது. மேலும் அதில் குடும்ப அல்லாத மற்றும் குடும்ப நபர்களுக்கு என தனித்தனி கட்டணங்கள் உள்ளன.

தான செட்டில்மென்ட் கட்டணம்

1. குடும்ப நபர் - 100 மற்றும் 1,000

2. குடும்ப நபர் இல்லாமல் - 100 மற்றும் 10,000

3. விற்பனை இல்லாமல் இருந்தால் - 100 மற்றும் 50

4. கைமாற்று தொகை - 4 % மற்றும் 10, 000

குறிப்பு

இதில் வலப்புறம் இருக்கின்ற எண்ணிக்கைகள் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணங்களை குறிக்கும்.

அரசு வழிகாட்டி மதிப்பு