புகார் மனு மாதிரி படிவம்

புகார் மனு மாதிரி படிவம் - எந்த துறைகள் எடுத்து கொண்டாலும் அதில் புகார் கொடுக்கும் ஒரு சந்தர்ப்பத்தினை அரசாங்கம் ஏற்படுத்தி தருகிறது. ஏனெனில் சாதாரண மக்களுண்டான உரிமையை பெறுவதற்காக அரசாங்கம் ஒவ்வொரு துறையிலும் இதனை செயல்படுத்தி வருகிறது.

புகார் மனு மாதிரி படிவம்


மேலும் மூன்று வழிகளில் புகார்களை நாம் கொடுக்க இயலும். நேரடியாக, அஞ்சல் மூலமாக மற்றும் சி எம் உதவி மையம் என மூன்று வழிகளில் நாம் கொடுக்கலாம். எந்த புகாரையும் ஒரு சாதாரண வெள்ளைத்தாளில் எழுதலாம். அஞ்சல் மூலமாக எழுதினால் அஞ்சல் தலை முக்கியம்.

முதலமைச்சர் புகார் நம்பர்

1. என்ன புகார் என்று முதலில் தலைப்பு போட வேண்டும்.

2. விடுநர்

3. பெறுநர்

4. பொருள் ( உதாரணமாக மகப்பேறு உதவித்தொகை வரவில்லை மற்றும் அதற்கான காரணம் வேண்டி )

5. விளக்கம்.

மேற்கண்ட வழிமுறைகளை சரியாக பின்பற்றி எழுதினால் போதுமானது. என்ன துறை, அரசு அலுவலர் முகவரி சரியாக எழுத வேண்டும்.

Rti முதல் மேல்முறையீடு மனு pdf