புகழ் எதிர்ச்சொல்

புகழ் எதிர்ச்சொல் - தற்போது நடைமுறையில் வாழும் நாம் எப்படி வெற்றி என்கிற வார்த்தை நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறதோ அதேபோன்று புகழ் என்கிற வார்த்தையும் தேடி ஓடுகின்றனர். இதில் நாம் பொதுவாகவே அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று என்னவென்றால் ஒரு மனிதன் வெற்றி அடைந்துவிட்டாலே அவன் 50 சதவீதம் புகழை பெற்று விடுகின்றான். ஏனெனில் வெற்றி ஒரு சில நேரத்தில் ஒருவருக்கு சிறிய சந்தோஷமும் மற்றொவருக்கு அளவில்லா சந்தோஷமும் கொடுக்கும். இருவருக்குமே வெற்றி இருந்தாலும் ஒரு சில நேரத்தில் அதனை பிரித்து கொள்வதென்பது கட்டாயமாக்கப்படுகிறது. இந்த பிரித்து கொள்தல் என்பது அவரவர் மேற்கண்டபுகழை பொறுத்து தான்.

புகழ் எதிர்ச்சொல்


இதற்கு தகுந்த எடுத்துக்காட்டுகள்

1. பணம் மட்டுமே ஒருவனுக்கு புகழை கொடுப்பதில்லை.

2. வெற்றி மற்றும் தன்னம்பிக்கை இவைகள் இருந்தாலே ஒருவன் எவ்வித புகழையும் எளிமையாக அடைய முடியும்.

3. அதிகமாக புகழின் உச்சத்தில் இருந்த நபர்கள் யாவருமே வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தவர்களே ஆவர்.

புகழ் இச்சொல்லின் எதிர்ச்சொல்

புகழுக்கு இகழ் என்பது எதிர்ச்சொல்லாக தோன்றுகிறது. ஒருவரை அவதூறாக அல்லது இழிவாக பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது ஆகும். ஒருவர் புகழில் பெரிய நிலையில் அடைந்து உள்ளார் என்றால் அவரை பற்றி தவறாக, இழிவாக அல்லது பழி போடுவதாகும்.

வெற்றி எதிர்ச்சொல்