புறம்போக்கு இடத்திற்கு மின் இணைப்பு PDF

புறம்போக்கு இடத்திற்கு மின் இணைப்பு PDF - புறம்போக்கு நிலம் என்பது வேளாண்மை மற்றும் தரிசு நிலங்களை புறம்போக்கு எனலாம். அதில் நிறைய வகைகள் உள்ளது. அவை தரிசு நிலம், ஆறு, ஓடை, வாய்க்கால் என பல்வேறு நிலங்கள் உள்ளது. 

மின் இணைப்பை எப்படி வாங்குவது என்று பார்ப்போம். வேறு எந்த நிலம் இல்லாமலும் மற்றும் வீடு இல்லாதவர்களும் மற்றும் ஏழைகளும் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டலாம். இது எதற்காக என்றால் ஒரு சிலர் வீடு மற்றும் நிலம் வைத்துக்கொண்டே புறம்போக்கில் வீடு கட்டுவார்கள். அத்தகைய செய்தி அரசுக்கு தெரிய வந்தால் அந்த புறம்போக்கு நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்வார்கள்.

புறம்போக்கு இடத்திற்கு மின் இணைப்பு PDF


நாம் புதிதாக இணைப்பு வாங்குவதற்கு 2818 ரூபாயும் CC டெபாசிட் அமௌன்ட் 200 ரூபாயும் மற்றும் Form 6 யை fill up செய்ய 80 ரூபாய் பத்திரம் வேண்டும். அதற்கு நீங்கள் Tangedco official போர்டல் சென்று அப்ளை ஆன்லைன் தேர்வு செய்து இதர விவரங்களை பூர்த்தி செய்யுங்கள். இறுதியாக தான் Form 6 நீங்கள் fill up செய்ய வேண்டும். அதனை நீங்கள் type செய்து enclose செய்ய வேண்டும். இறுதியாக VAO செர்டிபிகேட் மற்றும் வீட்டு வரி ரசீது முக்கியம் ஆகும்.

முக்கியமாக நீங்கள் வீடு இல்லாதவர்கள் என்றால் தான் அப்ளை செய்ய வேண்டும். விவசாயம் கூட இருந்தாலும் உங்களுக்கு ரத்து ஆகி விடும். நீங்கள் அப்ளை செய்த அப்ப்ளிகேஷன் யை பார்க்க ஸ்டேட்டஸ் தேர்வு செய்யுங்கள்.

தட்கல் மின் இணைப்பு என்றால் என்ன

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி

2021 இலவச விவசாய மின் இணைப்பு விண்ணப்பம்

பட்டா சிட்டா