புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி வாங்குவது எப்படி - கடந்த 2018 அன்று தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஒரு நற்செய்தி கொண்டு வந்தது. அது என்ன வென்றால் ஐந்து ஆண்டுகள் மேலாக ஒரு நிலத்தை வைப்போருக்கு அந்த நிலம் அவங்களுக்கு சொந்தமாகும் என்று.

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி 

புறம்போக்கு நிலத்தை நாம் எப்படி பெறுவது என்கிற கேள்வி உங்களுக்கே நிறைய முறை வந்து இருக்கும். மேலும் இதனை நீங்கள் எங்கேயோ சென்று நிலத்தை அபகரிக்க முடியாது. அல்லது நீங்கள் உங்களுக்கு பிடித்த இடத்தை சென்று அடைய முடியாது. மாறாக நீங்கள் ஏற்கனவே சில ஆண்டுகள் அங்கு வசித்து வந்து அதற்குண்டான பத்திரம் இருந்தால் தான் பட்டா வாங்க முடியும்.

அரசு புறம்போக்கு நில விவரம் பார்வையிட

புறம்போக்கு நிலம் என்றால் என்ன 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விளைநிலம் ஆக்கப்படாத இடத்தை ஏரி குளம் என்றும் ஒன்றுக்கும் மற்றும் பொதுவாக அந்த இடத்தை அனைவரும் உபயோகிப்பார்கள். இதைத்தான் புறம்போக்கு நிலம் என்போம்.

1. புறம்போக்கு meaning in Tamil - எதற்கும் உதவாத அரசுக்கு சொந்தமான நிலம் 

2. புறம்போக்கு meaning in English - Unassessed Land

பட்டா வாங்குவது எப்படி

புறம்போக்கு நிலம் பெயர் வர காரணம்

வருவாய் துறைக்கு அப்பாற் பட்டுள்ள நிலமும் மற்றும் பொதுவாக காணப்படும் நிலம் இருப்பதால் தான் இத்தகைய பெயர் காரணம் வந்தது.

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி


அதற்கு நகர்ப்புறங்களை 2.5 சென்ட் மற்றும் 3 சென்ட் நிலம் மட்டும் ஆகும். இத்தகைய சூழ்நிலையில் அவர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

இப்பொழுது அதை நாம் கணினி வாயில பார்க்க முடியும். உங்களுடைய ஊர் தாலுகா மற்றும் கிராமம் ஆகியவற்றை என்டர் செய்ய வேண்டும். அதற்கு பின்பு அந்த நிலத்தின் புல எண் மற்றும் உட்பிரிவு என ஆகியவற்றை enter செய்ய வேண்டும்.

Direct  Links - Eservices

பழைய பட்டா எண் 

patta chitta