புதிய மின் கட்டணம் 2024 அட்டவணை உயர்வு அறிய ( new tariff tneb 2023 pdf download ) - வீடு, தொழிற்சாலை, வணிக கட்டிடங்கள், அரசு சார்ந்த கட்டிடங்கள், கைத்தறி விசைத்தறி இவைகளுக்கான மின் கட்டணங்கள் ஏறத்தாழ 3 முதல் 10 ரூபாய் வரையும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் உயர்ந்துள்ளது.
இதில் வீடு, கைத்தறி மற்றும் விசைத்தறி பயன்படுத்தும் மக்களுக்கு வழக்கம் போல் முதல் 100 யூனிட்கள் இலவசமாகும். இதில் வீடுகளை தவிர்த்து மற்ற வணிக கடைகளுக்கு நிலையான மாத கட்டணம் ரூபாய் 550 பெறப்படுகிறது.
செப்டம்பர் 10, 2022 முதல் வீட்டு ஈபி கட்டணம் மற்றும் வணிக யூனிட் கட்டணம் ( எடுத்துக்காட்டுகள் )
1. 200 யூனிட் - 225
2. 500 யூனிட் - 1130
3. 250 யூனிட் - 450
இதில் முதலில் உபயோகப்படுத்தும் 400 யூனிட் வரையும் ரூபாய் 4.50 ரூபாய் கட்டணமாகும். 401 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட் வீதம் 6 முதல் 11 ரூபாய் வரையும் கட்டணமாகிறது.
கடைகளுக்கு ஒரு யூனிட் 8.50 ரூபாயும் தொழிற்சாலைகளுக்கு 6.50 ரூபாயும் தற்காலிக மின் கட்டணமாக ஒரு யூனிட்க்கு 12 ரூபாயும் பெறப்படுகிறது.
இதையும் பார்க்க: மின் மீட்டர் இடமாற்றம் கடிதம்