புவி கோள வடிவம் என்பதற்கான ஆதாரங்கள்

புவி கோள வடிவம் என்பதற்கான ஆதாரங்கள் - புவி என்பது உலகத்தில் சூரியனில் மூன்றாவது கோளாகும். அடர்த்தியில் முதல் இடத்தினை புவியானது தக்கவைத்துள்ளது. பூமியானது கோளம் வடிவம் என்று நினைத்து கொள்கிறார்கள். அப்படி நினைப்பது முற்றிலும் தவறே ஆகும். அதாவது இது சமசீரற்ற கோளாகும். அனைத்து பக்கங்களும் சரியான அளவுகளை கொண்டு இருக்காது என்பதே உண்மை. ஆரம்பகட்ட காலத்தில், பூமியின் வடிவம் தட்டை என ஆராய்ச்சியாளர்கள் கூறி வந்தனர். நாளடைவில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின்னர் பூமியானது கோள வடிவில் உள்ளது என்பதை ஒரு சில எடுத்துக்காட்டுகளுடன் பின்வருவனவற்றுள் காண்போம்.

புவி கோள வடிவம் என்பதற்கான ஆதாரங்கள்


புவி அச்சு மற்றும் மத்திய கோட்டு அச்சு இவைகளின் விட்டம் முறையே 12, 714 கிலோ மீட்டர் மற்றும் 12, 757 கிலோ மீட்டர் ஆகும். இதில் புவி அச்சை விட மத்திய கோட்டின் அச்சு 43 கிலோ மீட்டர் அதிகம் உள்ளதால் கோளமானது சீராக இல்லாமல் இருக்கிறது. மேலும் தட்டையாக இருந்தால் பூமியின் சுழற்சி இரண்டு மடங்காகி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மட்டுமே நம்மால் பயணிக்க முடியும்.

புவியின் வடிவம் என்ன

அப்படி சமசீரற்ற கோளமும் அல்லது தட்டையும் இல்லையென்றால் பூமியின் வடிவம் தான் என்ன என்பது உங்கள் மனதில் கேள்வி எழும். புவியின் சரியான வடிவம் ஜியாய்ட் வடிவம் அல்லது ஜியாய்டு என்றழைக்கப்படுகிறது.

நிலநடுக்கோடு சூரியனை நேராக சந்திக்கும் நாட்கள்