இன்று ராகு காலம் எத்தனை மணிக்கு - முதலில் ராகு காலம் என்றால் என்ன என்பதனை பற்றி பார்க்கலாம். சூரியனின் உதயம் மற்றும் அஸ்தமனம் படி தான் பகல் பொழுதுகள் பிரிக்கப்படுகிறது. மேலும் கிழமையை எட்டு பாகங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ராகு காலத்தினை பிரித்தனர். இது வேத ஜோதிடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தினசரி காலங்கள் ஆகும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பாகம் உண்டு.
பாகங்கள்
1. ஞாயிற்றுக்கிழமை - எட்டு
2. திங்கள் - இரண்டு
3. செவ்வாய்க்கிழமை - ஏழு
4. புதன்கிழமை - ஐந்து
5. வியாழன் - ஆறு
6. வெள்ளிக்கிழமை - நான்கு
7. சனி - மூன்று
மேலே வலது பக்கத்தில் தோன்றியுள்ள எண்கள் பாகங்களை குறிக்கக்கூடியது ஆகும்.
நாத்தனார் கனவில் வந்தால் என்ன பலன்
கேள்விகள்
இன்று ராகு காலம் எத்தனை மணிக்கு, நாளை ராகு காலம்
மேற்கண்ட தலைப்புகளில் உள்ள ராகு காலங்கள் எப்போதும் மாறப்போவதில்லை. எப்போதுமே ஒரே ராகு காலங்கள் மட்டுமே வரும்.
ராகு காலத்தில் என்ன செய்யக்கூடாது?
சுபவிசேஷங்கள் நிச்சயமாக செய்யக்கூடாது.
இன்று ராகு காலம் எத்தனை மணிக்கு 2024
எமகண்டம் என்றால் என்ன
எமகண்டம் இந்த பெயரை கேட்டாலே அந்த நேரம் ஏதும் செய்யக்கூடாது என்று நமது முன்னோர்கள், வீட்டு பெரியவர்கள் எப்போதுமே சொல்வதுண்டு. அப்படி சொல்வது நூறு சதவீதம் உண்மை இல்லை. ஆனால் இந்த எமகண்டத்தில் நல்ல விஷயங்கள் செய்கிறீர்களோ இல்லையோ ஆனால் தீங்கான விஷயங்கள் கண்டிப்பாக செய்யக்கூடாது. அதென்ன தீங்கான விஷயம் என்றால் மற்றவர்கள் மேல் பழி போடுவது, குறை கூறுவது மற்றும் இதர தீய செயல்களை செய்தால் அது செய்பவருக்கே வரும்.
மொட்டை போட உகந்த நாள்
இன்று எமகண்ட நேரம் 2024
1. ஞாயிறு - 12.00 - 01.30 Pm
2. திங்கள் - 10.30 - 12.00 Am
3. செவ்வாய் - 09.00 - 10.30 Am
4. புதன் - 07.30 - 09.00 Am
5. வியாழன் - 06.00 - 07.30 Am
6. வெள்ளி - 03.00 - 04.30 Pm
7. சனி - 01.30 - 03.00 Pm.
கேள்விகள்
எமகண்டம் நேரத்தில் குழந்தை பிறந்தால்
பிறக்கும் குழந்தை ஆண் அல்லது பெண் எதுவாக இருந்தாலும் அவர்களின் ஆயுள்கள் அதிகரிக்கும்.
புது வீடு குடி போக நல்ல நாள்