ராஜ்யசபா உறுப்பினர்கள் 2024

ராஜ்யசபா உறுப்பினர்கள் 2024 - நாடாளுமன்றத்தில் மேலவை என்னும் அழைக்கப்படும் ராஜ்யசபாவும் லோக் சபைக்கு நிகர் அதிகாரங்களை கொண்டுள்ளது. இருந்தபோதிலும் பொருளாதாரம் அடிப்படையில் ஒட்டுமொத்த அதிகாரம் இவர்களிடம் ( லோக்சபா ) தான் உள்ளது. இவர்கள் நேரடியாக மக்களிடையே தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மறைமுக தேர்தல் அதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் மட்டுமே செலக்ட் செய்து உள்ளே அனுப்பப்படுகிறார்கள்.

ராஜ்யசபா உறுப்பினர்கள் 2024


மாநிலங்களவை என்றால் என்ன

ஒட்டுமொத்த மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 245 பேர் ஆகும். இதில் பன்னிரண்டு பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களை துணை குடியரசு தலைவர் அல்லது மாநிலங்களவை தலைவர் அவர்கள் பணியில் அமர்த்துவார். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வீதம் இவர்கள் மறுபடியும் தேர்தல்கள் மூலம் செலக்ட் செய்யப்படுகிறார்கள். தற்போது ராஜ்யசபாவில் தமிழகத்தை சேர்ந்த 18 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் லிஸ்ட் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் பட்டியல்

தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள் 2024

1. திரு. லட்சுமணன்

2. திரு. மைத்ரேயன்

3. திரு. விஜயகுமார்

4. திருமதி. கனிமொழி

5. திரு. திருச்சி சிவா

6. திரு. இளங்கோவன்

7. ஸ்ரீ. ஆர். எஸ். பாரதி

8. திரு. டி. ராஜா

9. ஸ்ரீ. ஆர். வைத்தியலிங்கம்

10. ஸ்ரீ. எஸ். ஆர். பாலசுப்ரமணியன்

11. திரு. ஏ. நவநீதகிருஷ்ணன்

12. திரு. தி. கே. ரங்கராஜன்

13. திருமதி. விஜிலா சத்யநாந்த்

14. திருமதி. சசிகலா புஷ்பா

15. திரு. டி. ரத்தினவேல்

16. திரு. எஸ். முத்துக்கருப்பன்

17. திரு. கே. செல்வராஜ்

18. திரு. கே. ஆர். அர்ஜுனன்.