ரேஷன் கார்டு பெயர் நீக்குதல் தேவையான ஆவணங்கள்

ரேஷன் கார்டு பெயர் நீக்குதல் தேவையான ஆவணங்கள் - ரேஷன் கார்டு அல்லது குடும்ப அட்டையில் பெயர் நீக்கல் பொதுவாகவே அதிகமாக நடைபெறுகின்றது. ஏனெனில் சிலர் இல்லாமலும் அல்லது திருமணம் ஆகி மற்றொரு வீட்டுக்கும் செல்வதனால் நீக்கம் அதிகமாக செய்யப்படுகின்றது.

ரேஷன் கார்டு பெயர் நீக்குதல் தேவையான ஆவணங்கள்


இந்த பெயர் நீக்கமானது அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள்ளாகவே நடைபெறும். ஒருவேளை அதற்குள் ஆகவில்லையென்றாலோ அல்லது பதிவு எண் தொலைந்துவிட்டாலோ வட்ட வழங்கல் அதிகாரிடம் சென்று விண்ணப்பித்தால் ஓரிரு மாததிற்குள் மாறி விடும்.

ரேஷன் கார்டு பதிவிறக்கம்

இதற்கு பொதுவாகவே திருமண சான்றிதழ் அல்லது அரசு பதிவு செய்யப்பட்ட ஏதோ ஒரு சான்று போதுமானது. இ சேவை மையமோ அல்லது வீட்டிலிருந்தபடியோ இதனை செய்யலாம். சமீப காலமாக அதிகமாக ரேஷன் அட்டையில் உள்ள பெயரை நீக்கம் செய்யாமல் இருப்பதால் ஒவ்வொருவரும் கைரேகை பதிவு செய்யும்படி தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ரேஷன் அட்டைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏனெனில் எத்தனை பேர் குடும்பத்தில் உள்ளனர் என்பதனை கண்காணிக்க இந்த உத்தரவு போடப்பட்டது.

ரேஷன் கார்டு அட்ரஸ் மாற்றுவது எப்படி