rev-104 முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்குவது எப்படி பயன்கள் download தமிழ்நாடு அரசு ஆர்டர் அப்ளை online, muthal pattathari apply online - முதல் பட்டதாரி செர்டிபிகேட் எளிதாக கிடைக்க இயலும். தமிழக அரசு மாணவர்களுக்கு பல நற்செயல்களை செய்து வருகிறது. அதிலும் முக்கியமாக முதல் டிகிரி வாங்கும் மாணவர்க்கு ரூபாய் 30000 முதல் 40000 வரை தள்ளுபடி செய்கிறது.
அதாவது அவர்கள் வீட்டில் யாருமே டிகிரி வாங்கி இருக்க கூடாது. அம்மா அப்பா தம்பி தங்கை அக்கா அன்னான் தாத்தா பாட்டி உள்பட யாருமே டிகிரி வாங்கி இருக்க கூடாது.
முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்குவது எப்படி
முதல் பட்டதாரி வாங்குவது மிகவும் எளிது தான். நாம் அதற்கு தாலுகா அலுவலகம் தான் செல்ல வேண்டும். அதற்காக தேவையான ஆவணங்கள் எடுத்து செல்வது அவசியமாகும்.
முதல் பட்டதாரி சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்
முதல் பட்டதாரி சான்றிதழ் பயன்கள்
நமக்கு அரசாங்கம் முக்கால் பாகம் பணத்தை ஏற்கும். அது அனைவர்க்கும் பொருந்தும். பொதுவாக நீங்கள் கல்லூரிகளில் செல்ல வேண்டுமாயின் counseling செல்ல வேண்டி இருக்கும். அவ்வாறு செல்லும் நபர் முதல் பட்டதாரியாகவும் இருக்கலாம் அல்லது இரண்டாம் பட்டதாரியாகவும் இருக்கலாம். இரண்டு பேருக்கும் சலுகை உண்டு. முதலாம் பட்டதாரி என்றால் முக்கால் பாகம் தொகையை அரசாங்கம் ஏற்கும். அதாவது உங்கள் டியூஷன் பீஸ் 40, 000 ரூபாய் என்றால் 20, 000மட்டுமே வசூலிக்க படும். நீங்கள் இரண்டாம் பட்டதாரியாக இருந்து நீங்கள் counselling செல்ல வில்லையெனில் உங்களுக்கு அந்த கல்லூரி மேனேஜ்மென்ட் Quota என்று ஒதுக்கி ரூபாய் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொகையை அந்த கல்லூரி வாங்கும். இதேயே நீங்கள் counselling சென்று விண்ணப்பத்தில் ரூபாய் 40, 000 தோடு முடியும்.
எப்படி முதல் பட்டதாரி சான்றிதழை வாங்குவது என்று பாப்போம். அதற்காக government புது வெப்சைட் ஒன்றை நிறு உள்ளது i.e. Tnega.
அதில் நீங்கள் லொகின் செய்து Rev -104 என்ற பொத்தானை கிளிக் செய்து இதர விவரங்களை பூர்த்தி செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இதர விவரங்களுக்கு அறிய எங்கள் அட்மின் யை காண்டாக்ட் செய்யுங்கள்.