RSR என்றால் என்ன டவுன்லோட் பட்டா ஆன்லைன் தமிழ் தமிழ்நாடு

RSR என்றால் என்ன டவுன்லோட் பட்டா ஆன்லைன் தமிழ் தமிழ்நாடு ( Resettlement register rsr ) - 30 வருடங்களுக்கு ஒருமுறை வீதம் ரீ சர்வே மூலம் நிலங்களை கணக்கெடுப்பர். ஒவ்வொரு முப்பது வருடத்திற்குள்ளாகவோ அல்லது அதற்கு  முன் உள்ள காலங்களிலோ ஒவ்வொரு நிலத்தினை ரீ சர்வே செய்வர். அதாவது ஏற்கனவே சர்வே செய்த நிலங்களை மறுபடியும் அல்லது மீண்டும் கணக்கெடுப்பதே ரீ சர்வே ஆகும்.

RSR என்றால் என்ன


Udr க்கு முந்தைய ஆவணங்களில் இதுவும் ஒரு ஆவணமாகும். இதன் காலம் 1901 முதல் 1920 ஆகும். இந்த Rsr என்பது Resurvey Settlement register ஆகும். ஏற்கனவே சர்வே நம்பர் உள்ள நிலத்தை ஒரு குறிப்பிட்ட காலங்களில் ரீ சர்வே செய்தனர். இது எதற்காக என்றால் அப்போது நிலம் எல்லாம் அதிகமாக குத்தகைக்கு விடப்படும். குத்தகைக்கு வேறு ஒருவர் எடுத்தாலோ அல்லது வாங்கினாலோ மறுபடியும் சர்வே செய்து கொள்வர்.

இதையும் படிக்க: TamilNilam

நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு Udr க்கு முந்தைய ஆவணங்கள் தேவைப்படும். அந்த சமயத்தில் மாவட்ட ஆட்சியர் பொது தகவல் அலுவலர் ( தகவல் அறியும் உரிமை சட்டம் ) மூலம் வாங்கலாம் அல்லது சென்னையில் உள்ள மத்திய நில அளவை துறையிலும் வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: Ec Patta