விருதுநகர் மாவட்டம் - இந்த விருதுநகரில் ஆங்கில குறியீடு VR ஆகும். 1995 ஆம் வருடம் மார்ச் மாதம் 15 ஆம் நாளன்று மதுரை மற்றும் இராமநாதபுரத்தினை பிரித்து தனி மாவட்டமாக தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்தது. 19 லட்சம் மக்கள் தொகையினை கொண்டுள்ள இந்த விருதுநகர் சுமார் 4288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுநகரின் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் திரு. வி. பி. ஜெயசீலன் உள்ளார்.
கோட்டங்கள்
1. அருப்புக்கோட்டை
2. சிவகாசி
3. சாத்தனூர்.
தாலுகாக்கள்
1. அருப்புக்கோட்டை
2. காரியாபட்டி
3. இராஜபாளையம்
4. சாத்தனூர்
5. சிவகாசி
6. ஸ்ரீவில்லிபுத்தூர்
7. திருச்சுழி
8. விருதுநகர்.
நகராட்சிகள்
1. அருப்புக்கோட்டை
2. இராஜபாளையம்
3. சாத்தனூர்
4. திருவில்லிபுத்தூர்
5. விருதுநகர்.
இதேபோல 09 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 450 கிராம ஊராட்சிகள், 07 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மக்களை தொகுதி ஒன்று உள்ளது. இதன் வாகன பதிவு எண் TN 67, TN 84 மற்றும் TN 95 ஆகும்.
Home - PattaChitta.Co.in.