சாட்சி வேறு சொல்

சாட்சி வேறு சொல் - சாட்சியம் என்னும் சொல்லை அடிக்கடி நாம் பயன்படுத்தி இருப்போம் அல்லது நிச்சயம் வாழ்நாளில் ஒருமுறையாவது கேட்டு இருப்போம். பெரும்பாலும் இந்த வார்த்தை நீதிமன்றத்தில் அடிக்கடி நாம் கேட்டு இருப்போம். நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் இருந்தாலும் அதனை முடிக்க இந்த சாட்சி 90 சதவீதம் கண்டிப்பாக அவசியம் என்றே சொல்லலாம். அந்தளவு சாட்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சாட்சி வேறு சொல்


உதாரணம்

எடுத்துக்காட்டாக ஒருவர் மற்றொருவரிடம் இருந்து ரூபாய் 10, 000 கடனாக வாங்குகிறார். ஆனால் எந்த வித கையொப்பம் இல்லாமல் தருகிறார். இதனை நிருபிக்க இந்த இடத்தில் சாட்சிஆனது மிகவும் அவசியம். பணம் வாங்கும்போது அந்த இடத்தில் இவருடன் அல்லது அவருடன் இருந்த நபர் தான் சாட்சியாக எடுத்து கொள்ளப்படும். அவரை முன் நிறுத்தி தான் வழக்கு தொடரும். அந்த அளவு முக்கியமாக கருதப்படுகிறது இந்த சொல்.

பிராது என்றால் என்ன

சாட்சி வேறு சொல் இன் தமிழ்

1. ஆதாரம்

2. சான்று

3. உடன் இருந்தவர்

மேலே கூறியுள்ள மூன்று வார்த்தைகளும் சாட்சிக்கு வேறு சொல்லாகும். ஆனாலும் வாக்கியத்தில் நாம் பேசும்போது சொல் மட்டுமே மாறும் பொருள் மாறுபடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வளமை எதிர்ச்சொல்