சேலத்தில் இன்று மின்தடை ( December )

சேலத்தில் இன்று மின்தடை நாளை ( Today power shutdown areas in salem ) - சேலம் மாவட்டம் மிகப்பெரிய பரப்பளவினை கொண்டிருக்கின்றது. பெரிய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் பரப்பளவில் சுமார் 5000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் உள்ளன.

சேலத்தில் இன்று மின்தடை


வளர்ச்சி துறை எனப்படும் கிராம பஞ்சாயத்துகள் 450 மற்றும் வருவாய் துறையில் கிராமங்களின் எண்ணிக்கை 640 ஆக உள்ளன. இங்கு என்னென்ன சப் ஸ்டேஷன்கள் இருக்கிறது எந்த தேதியில் மின் நிறுத்தம் செய்யப்போகிறார்கள் என்று கீழே காணலாம்.

நாளை மின்தடை பகுதிகள்

சேலம் மாவட்டத்தினை சுற்றியுள்ள சப் ஸ்டேஷன்கள் லிஸ்ட்

1. வீரபாண்டி

2. தடாவூர்

3. சிங்காபுரம்

4. புத்திரக்கவுண்டம்பாளையம்

5. குடமலை

6. தலைவாசல்

7. கிச்சிப்பாளையம்

8. மல்லியக்கரை

9. தும்பல்

10. பேலூர்

11. தம்மம்பட்டி.

சேலம் மின்தடை இன்று 2024 ( 23 டிசம்பர் 2024 )

இல்லை.