சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் - தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் பதவியின் கீழ் நிறைய சமூக நலத்திட்டங்கள் இருப்பதை மக்கள் ஒரு சிலர் அறிவதில்லை. இன்றைய சூழ்நிலையில் சமூக நலம் திட்டங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கு அதிகளவில் பலனளிக்கிறது. திருமண உதவி திட்டம் முதல் ஓய்வூதியம் வரையிலான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதே இந்த துறை தான். எண்ணிக்கையில் அடங்கா திட்டங்கள் இந்த துறையானது செயல்படுத்தி கொண்டு வருகிறது. அவற்றில் சில முக்கியமான திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக கீழ் காணலாம்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்


தமிழ்நாடு சமூக நலத்திட்டங்கள் Pdf

1. மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நலம்

2. ஆதரவற்றோர் இல்லங்கள்

3. சத்துணவுத்திட்டம்

4. நலிவுற்றோர் திட்டம்

5. உழவர் பாதுகாப்பு

6. மூத்த குடிமகன்

7. தங்கம் வழங்கும் திட்டம்

8. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்

9. முதலமைச்சரின் பெண் குழந்தை ஸ்கீம்

10. ஓய்வூதியம்

11. கணவனால் கைவிடப்பட்டோர்

12. ஆதரவற்ற விதவை

13. இலவச தையல் மெஷின்

14. ஊனமுற்றோர் உதவித்தொகை

15. ஏழைகள் பிரிவு.

குறிப்பு

மேலே உள்ள 15 மட்டுமே உள்ளது என்று நினைத்து கொள்ள வேண்டாம். உதாரணமாக ஓய்வூதியம் என்று எடுத்துக்கொண்டால் அதில் ஏகப்பட்ட ஓய்வூதிய ஸ்கீம்கள் இருக்கின்றன.

உள்ளாட்சி துறை அமைச்சர் 2023

சத்துணவு துறை அமைச்சர் யார் 2023 அல்லது சமூக பாதுகாப்பு துறை அமைச்சர்

இவ்விரண்டிற்குமே ஒரே பதில் தான். தற்போதைய அமைச்சர் பெயர் மாண்புமிகு திருமதி. கீதாஜீவன் அவர்கள் தான். இதற்கு முன் இந்த துறைக்கு மாண்புமிகு திருமதி. சரோஜா அவர்கள் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

துணை குடியரசு தலைவர் பெயர் 2023