சதுர மீட்டர் to சென்ட் calculator

சதுர மீட்டர் to சென்ட் calculator ( sathura meter to cent calculator ) - ஒரு இடத்தினை வாங்கும்போது சென்ட் கணக்கினை கொண்டு தான் முடிவு செய்யப்படும். ஆனால் நிலத்தினை அளக்கும் போது சதுர அடி, சதுர மீட்டர், சென்டி மீட்டர் என அளவுகளை நாம் அளக்க நேரிடும். ஏனெனில் அளவுகள் குறைந்த அளவே இருந்தாலும் அளக்க எளிமையாக இருக்கக்கூடும்.  பொதுவாகவே ஒரு இடத்தினை சென்ட் கணக்கில் சொல்வார்கள் ஆனால் அளக்க மாட்டார்கள்.


சதுர மீட்டர் to சென்ட் calculator


இங்கு கீழே எத்தனை சதுர மீட்டருக்கு எத்தனை சென்ட் என்கிற விவரத்தை பார்க்கலாம். இடது புறத்தில் இருப்பது சதுர மீட்டர் என்றும் வலது புறத்தில் உள்ளது சென்ட் என்றும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

1. 1 - 0.02
2. 2 - 0.04
3. 3 - 0.07
4. 4 - 0.09
5. 5 - 0.12
6. 6 - 0.14
7. 7 - 0.17
8. 8 - 0.19
9. 9 - 0.22
10. 10 - 0.24.
இதையும் பார்க்க: நில அளவை calculator