சதுர மீட்டர் to சதுர அடி calculator

சதுர மீட்டர் to சதுர அடி calculator ( sathura meter to  square feet ) - சதுர மீட்டரை ஒரு சிலர் சதுர அடி என்று தவறாக நினைப்பதுண்டு. சதுர அடிக்கும் சதுர மீட்டருக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. ஏனெனில் குறைந்த அளவுகள் என்றாலே அளவீடுகள் எங்கேயோ இருக்கும்.

சதுர மீட்டர் to சதுர அடி calculator


நமது பட்டா சிட்டா கோ இன் இணையத்தளத்தில் சென்ட், ஏக்கர், ஹெக்டேர் மற்றும் மா அளவீடுகள் பற்றிய பதிவுகளை பதிவேற்றுள்ளோம். அதனால் பார்க்காதவர்கள் அதனை பார்த்து விட்டு வரலாம். இங்கே அளவீடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அல்லது ஒரு குறிப்பிட்ட அளவீடுகளுக்கு என்ன அளவீடு என்பதனை கீழே கொடுத்துள்ளோம். இடது புறம் இருப்பது சதுர மீட்டர் என்றும் வலது புறத்தில் இருப்பது சதுர அடி என்றும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

இதையும் பார்க்க: Tamilnilam

ச.மீ - ச.அ

01 - 10.77

02 - 21.52

03 - 32.29

04 - 43.05

05 - 53.81

06 - 64.58

07 - 75.34

08 - 86.11

09 - 96.88

10 - 107.63.

இதேபோல் ஒவ்வொன்றுக்கும் 10.76 கூட்டே கொண்டே போக வேண்டும். பெரிய தொகை அதாவது 100 சதுர மீட்டர் எத்தனை சதுர அடி என்றால் 1076 ஆகும்.

இதையும் பார்க்க: Tnreginet. gov. in patta