செய்தித்தாள் வேறு சொல் - உள்ளூர் முதல் உலக அளவில் உள்ள தகவல்களை நொடிப்பொழுதில் நமக்கு தெரியப்படுத்துவது இந்த செய்தித்தாளாகும். நேற்றைய நிகழ்வுகள், இன்றைய நிகழ்வுகள், நாளைய நிகழ்வுகள் என ஒரே நாளில் நமக்கு தெரியப்படுத்தும். இந்த செய்தித்தாள்கள் தற்போது 7 முதல் 15 ரூபாய் வரையும் விற்கப்படுகின்றது.
இந்த செய்தித்தாள் நாம் வாசிப்பதன் மூலம் நமது வாசிப்பு அதிகமாகின்றது. அதே சமயத்தில் புதிய தகவல்களை உடனடியாக அறிய முடிகிறது. வணிகம், அரசியல், விளையாட்டு, வேலை மற்றும் இதர செய்திகளை நாம் ஒரு பேப்பரில் அறிய இயலும். அது மட்டுமில்லாமல் தற்போது மாவட்ட வாரியாகவும் செய்தித்தாள்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதையும் தெரிஞ்சிக்கிட்டு போங்க: லட்சியம் வேறு பெயர்கள்
செய்தித்தாள் வகைகள்
1. நாளிதழ்
2. இதழ்கள்
செய்தித்தாள் வேறு பெயர்
1. பத்திரிகை
2. தினசரிகள்
3. நாளிதழ்
இதேபோல் செய்தி சமாசாரம் வேறு சொல் என்னவென்றால் செய்தி விஷயம் என்று அர்த்தமாகும்.
இதையும் படியுங்க: தங்கம் வேறு சொல்