செல்லாத உயில் எது, போலி உயில், உயில் நீதிமன்ற தீர்ப்பு, பூர்வீக சொத்து மீது உயில் எழுதுவது - பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனைகள் future இல் வர கூடும். அப்பொழுது நாம் யோசிச்சி பலனில்லை. எனவே உயில் எழுதும்போது மிகவும் கவனமாக இருத்தல் நல்லது. ஒருவேளை உங்கள் அப்பா உங்கள் பெயரில் உயிலை எழுதி வைத்தார் என்றே வைத்து கொள்வோம். ஆனால் அது செல்லவில்லை என்று கூறுகின்றார்கள்.
எந்த மாதிரியான பிரச்சனைகள் பொதுவாக வர கூடும். ஒருவர் உயில் தன் வால் நாளில் எத்தனை உயில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் எல்லா உயிலும் செல்லாது. கடைசியாக எழுதிய உயில் தான் செல்லுபடியாகும். உயில் என்றால் என்ன
முக்கியமாக இரண்டு சாட்சிகள் தான் ரொம்ப முக்கியம். ஏனென்றால் அவர்கள் தான் ரொம்ப important. மேலும் உயில் எந்த வித அடித்தல் திருத்தல் மற்றும் மன கோளாறுகளால் எழுத கூடாது.