செல்வமகள் சேமிப்பு திட்டம் கால்குலேட்டர் 2025 Pdf Calculator online ( அட்டவணை, விதிமுறை, கால்குலேட்டர், விண்ணப்பம், விதிமுறை மாதம் 500, மாதம் 1000, மாதம் 2000 ) selva magal scheme interest rate 2025 - செல்வமகள் சேமிப்பு திட்டம் இப்போது தனியார் வங்கிகளிலும் அமல்படுத்தபட்டுள்ளது. முன்பு எல்லாம் அரசு சார்ந்த வங்கிகளிலும் மற்றும் அஞ்சல் துறையிலும் மட்டும் தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம் இருந்தது. நாளடைவில் அது அனைத்து விதமான வங்கிகளிலும் விரிவடைந்தது.
செல்வமகள் சேமிப்பு திட்டம் 2025 Pdf ?
இந்த திட்டம் பெண் குழந்தையின் நலனுக்காக மத்திய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு தொடங்கினார்கள். பத்து வயதிற்கு உட்பட்ட அனைத்து பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம். இந்த திட்டத்தின் கணக்கு தொடங்குவதற்கு ரூபாய் 250 முதல் 500 வரை வசூல் செய்யப்படுகிறது. இறுதியில் மொத்த பணம் வந்த உடன் எந்த வித வரியும் செலுத்தாமல் எடுத்து கொள்ளலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் வட்டி விகிதம் 2025 அட்டவணை
இந்த திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் வட்டி விகிதம் எட்டு சதவீதம் மூலம் கொடுக்கப்படுகிறது. மேலும் குறைந்தது வருடத்திற்கு ரூபாய் 250 செலுத்த வேண்டும். இல்லையென்றால் அந்த அக்கௌன்ட் நாளடைவில் காலாவதியாக வாய்ப்பு இருக்கிறது. மாதம் குறைந்தது 500 லிருந்து 1, 50, 000 வரையும் அமௌன்ட் செலுத்தலாம். ஒருவேளை 1, 50, 000 ரூபாய் ஒரே மாதத்தில் மட்டுமே கட்டினால் பிறகு எந்த வித பணமும் ஒரு வருடத்திற்க்கு செலுத்த முடியாது. ஒரு வருடத்தில் ரூபாய் ஒன்றரை லட்சம் வரையும் மட்டுமே செலுத்த முடியும்.
விதிமுறை
கண்டிப்பாக மக்கள் 21 வருடங்களுக்கு பிறகு தான் அமௌன்ட் வாங்க முடியும். ஒருவேளை இடையில் பணம் வாங்க நேர்ந்தால் நீங்கள் கட்டிய பணத்தில் 50 சதவீதம் மட்டும் தான் கிடைக்கும். மீதமுள்ள பணம் திட்டம் முடிந்த பிறகு தான் கிடைக்கும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் calculator
1. 500 மாதம் செலுத்தினால் 21 வருடத்திற்கு பிறகு ரூபாய் 2, 55, 190 கிடைக்கும்.
2. 1000 மாத மாதம் செலுத்தினால் முதிர்வு தொகை ரூபாய் 5, 10, 377 கிடைக்கும்.
3. 7000 மாதம் செலுத்த நேர்ந்தால் கூட்டு வட்டி எல்லாம் சேர்த்து 21 வருடங்களில் 35 லட்சத்து 72 ஆயிரத்து 598 கிடைக்கும்.
இதே போல ஒவ்வொரு அமௌன்ட்க்கும் தனி தனி கூட்டு வட்டியாக மத்திய மற்றும் மாநில அரசு கொடுக்கிறது.
குறிப்பு
இதில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் மாதம் 1000 ரூபாய் கட்ட 5, 46, 977 முதிர்வு தொகை வரும். இந்த 1000 ரூபாய் திட்டம் ஒரு சிறந்த முதலீடாக இருக்கும்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் Online
இந்த சேமிப்பு திட்டம் நாம் ஆன்லைனிலே கூட அப்ளை செய்ய முடியும். முக்கியமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மட்டும் தான் ஆன்லைனில் சேமிப்பு திட்டத்தினை தொடங்க முடியும். கண்டிப்பாக இன்டர்நெட் பேங்கிங் இருத்தல் அவசியம். ஆனால் நேரிடையாக வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் ஓபன் செய்தால் நல்லது.
தேவையான ஆவணங்கள்
2. ஆதார் கார்டு
3. பெற்றோர்களின் ஆதார் கார்டு அவசியம்