திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ஆணையர் வார்டுகள் விரிவாக்கம் ( Dindigul corporation mayor commissioner and Ward List 2024 ) - திண்டுக்கல் மாவட்டம் நகரமாக உள்ள திண்டுக்கல் பெயரையே மாநகராட்சிக்கு சூட்டப்பட்டுளள்து. தமிழ்நாட்டின் மிகவும் பெரிய பரப்பளவு கொண்டுள்ள நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பரப்பளவு மட்டும் 127 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
இந்த மாநகரமானது 11 வதாக உருவாக்கப்பட்டது. அதாவது 1866 இல் முதல் நிலை, 1988 இல் சிறப்பு நிலை மற்றும் பெரிய மாநகரம் 2014 அன்று உருவாக்கப்பட்டது. இதன் ஆண்டு வருவாய் மட்டுமே ரூபாய் 44 கோடி ஆகும். தற்போதைய நிலவரப்படி 2, 07, 225 மக்கள் இந்த நகரத்திற்கு கீழ் உள்ளார்கள்.
இதையும் படிக்க: பஞ்சாயத்து ராஜ் சட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர்
திண்டுக்கல் மேயராக இருப்பவர் திருமதி. இளமதி அவர்கள் மற்றும் துணை மேயராக இருப்பவர் திரு. ராஜப்பா அவர்கள். மேலும் ஆணையராக இருப்பவர் பெயர் திருமதி. ரா. மகேஸ்வரி அவர்கள் செயல்படுகின்றார்.
முகவரி
15/9 திருச்சி ரோடு,
திண்டுக்கல்,
பின் கோடு - 624 001,
எண் - 0451 2422019.
இதையும் படிக்கலாமே: தமிழ்நாடு நகராட்சி எண்ணிக்கை 2023