சிக்கனம் எதிர்ச்சொல்

சிக்கனம் எதிர்ச்சொல் - மக்கள் தற்போது தாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற நடைமுறை வாழ்க்கையில் சிக்கனத்தின் நோக்கம்  பற்றி கண்டிப்பாக அறிந்தாக வேண்டும். ஏனெனில் சிக்கனம் பற்றி யோசிக்காமல் இருந்தால் பிற்காலத்தில் அவதிப்படுவது உறுதி தான். முதலில் சிக்கனம் என்பதன் பொருள் பற்றி பார்ப்போம்.

சிக்கனம் என்றால் வருமானத்திற்கு ஏற்றாற்போல் செலவு செய்தும் அல்லது அந்த பணத்தை மிச்சப்படுத்தி சேமித்து வைப்பது ஆகும். ஊதாரியாக செலவு செய்யாமல் பிற்காலத்தில் தேவைப்படும்போது எடுத்து கொள்வதும் ஒரு விதத்தில் சிக்கனத்தின் பொருளாகும்.

சிக்கனம் எதிர்ச்சொல்


உதாரணங்கள்

1. சிக்கனம் இருந்தால் தான் ஒருவருடைய குடும்பத்தை நடத்த முடியும்.

2. அன்றாடம் நாம் வீண் செலவு செய்வதை நிறுத்தி அதனை தினசரி ஒரு பகுதியாக சிக்கனப்படுத்தி வரும் பட்சத்தில் பின்னாளில் நமக்கு நிச்சயம் தேவைப்படும்.

சிக்கனம் எதிர்ச்சொல் இன் தமிழ்

சிக்கனத்தின் சரியான எதிர்ச்சொல்லாக  ஊதாரித்தனம் என்கிற சொல் இருக்கிறது. இதில் சிக்கனம் என்கிற வார்த்தை பெரும்பாலும் பணத்தை மட்டுமே குறிக்கும்.

உதாரணங்கள்

1. நீரை போன்று பணத்தையும் ஊதாரி போன்று செலவு செய்தல் அவசியமன்று.

2. ஊதாரித்தனம் பற்றி ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்போது அடிபட்டு இருக்கிறானோ அப்போது தான் புரிந்து கொள்வான்.

நன்மை எதிர்ச்சொல்