ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ் தமிழ்நாடு செக் ஆன்லைன்

ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ் தமிழ்நாடு செக் ஆன்லைன் ட்ண்ப்ட்ஸ், புதிய ரேஷன் கார்டு status - இதனை தமிழில் ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலை அல்லது மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை என்றும் சொல்லலாம். கிட்டத்தட்ட ஏகப்பட்ட சேவைகளை பொது விநியோக திட்டம் வழங்கி வருகிறது. அந்த லிஸ்ட்களை கீழே காணலாம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ் தமிழ்நாடு


1. குடும்ப பெயர் சேர்த்தல் 

2. பெயர் நீக்கம் 

3. புதிய ரேஷன் அட்டை 

4. வாங்கும் விநியோக பொருட்கள் 

5. தொலைபேசி எண் 

6. குடும்ப தலைவர் மாற்றம் 

7. முகவரி மாற்றுதல் 

8. ரேஷன் அட்டையை ரத்து செய்தல் 

9. அட்டை வகை மாற்ற 

10. பெயர் திருத்தம் செய்ய 

11. அட்டை பிறழ்வுகள் பயன்படுத்தி வேறு அட்டையை வாங்குதல் 

இது போன்ற சேவைகள் தான் உள்ளது என நினைத்து கொள்ள வேண்டாம். இந்த சேவைகளை மக்கள் தற்போது அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதே அர்த்தம். இதில் எந்த சேவைகளின் நிலையை மாற்ற, சேர்க்க அல்லது நீக்க விரும்புகிறீர்களோ அதன் விவரம் தெரிந்து கொள்ள அட்டை தொடர்பான நிலை அறிய செலக்ட் செய்தால் உங்கள் விண்ணப்பத்தின் நிலை தெரிந்து விடும். அதில் உங்கள் அப்ப்ளிகேஷன் நிலை செலக்ட் ஆகி விட்டது என்றால் பச்சை நிறத்திலும் செலக்ட் ஆகவில்லை என்றால் ஆரஞ்சு நிறத்திலும் காட்டும். இந்த ஐந்தாவது சேவை தொலைபேசி எண்ணை மாற்ற கூடிய வசதி இன்னும் ஆன்லைனில் வரவில்லை காரணத்தினால் நீங்கள் TSO மண்டல அலுவலகத்திற்கு சென்று மாற்றலாம். வரும் காலத்தில் இந்த சேவை ஆன்லைனில் வரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது .

ட்ண்ப்ட்ஸ் ஸ்மார்ட் கார்டு ஸ்டேட்டஸ் செக் ஆன்லைன்

முதலில் பயனாளர்கள் Tnpds.Gov.In இணையத்தளம் சென்று அட்டை தொடர்பான நிலையை செலக்ட் செய்து அங்கு உங்களுக்கு கொடுத்த குறிப்பு எண்ணை அதில் உள்ளீட்டு என்டர் செய்தால் நீங்கள் அப்ளை செய்த விண்ணப்பம் நிலை வந்து விடும். ஒருவேளை உங்கள் விண்ணப்பம் ரிஜெக்ட் செய்து இருந்தால் அந்த தவறை சரி செய்து மீண்டும் உடனடியாக அப்ளை செய்யலாம்.

மின்னணு அட்டை கோப்பு பதிவிறக்கம்

ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்