சூரியன் வேறு பெயர்கள்

சூரியன் வேறு பெயர்கள் - காலையில் நாம் அன்றாடம் எழுந்தபின் சூரியஉதயத்தினை தான் பார்ப்போம். சூரியனானது காலையில் கிழக்கு திசையில் தோன்றி மாலையில் மேற்கு திசையில் முடிவடைகிறது. ஆனால் சூரியன் நமக்கு மறைவது போன்று காட்சி அளிக்கும் மாறாக அது மறைவதில்லை. பெரும்பாலும் காலை 5.30 முதல் 07.30 வரையிலான நேரங்களில் சூரியன் தோன்றுகிறது. இது நாடுகளுக்கு நாடு அல்லது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். உங்கள் ஊரில் அல்லது நகரத்தில் என்ன நேரமோ அந்த நேரத்தினை எடுத்து கொள்ளலாம். சூரியன் தோன்றும் நேரங்கள் அனைத்தும் பருவநிலை அடிப்படையில் தான் இருக்கும். சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள்களில் ஒன்று.

சூரியன் வேறு பெயர்கள்


கதிரவன் தன்னைத்தானே சுற்றிவர 25 நாட்கள் எடுத்துக்கொள்ளும். எப்படி அனைத்து கோள்களும் தன்னைத்தானே சுற்றி வருகிறதோ அதேபோல் தான் இதுவும். மேற்பரப்பில் அதிகளவு வெப்பம் கொண்டுள்ளதால் இது வரையும் அங்கு செயற்கைக்கோள்கள் ஏதும் செலுத்த முடியவில்லை. பூமியின் 12 மணி நேரங்கள் சூரியனை நோக்கியும் மீதமுள்ள 12 மணி நேரங்கள் சூரியனை நோக்காமையும் இருப்பதால் பகல் இரவு உண்டாகுகிறது.

உலகம் வேறு பெயர்கள்

சூரியனின் மறு பெயர்கள்

1. செங்கதிரோன்

2. சுடரோன்

3. ஞாயிறு

4. ஒளியோன்

5. பரிதி

6. பனிப்பகை

7. பதங்கள்

8. அனலி

9. பகலோன்

10. அண்டயோனி

11.எல்லை 

12. கதிரவன்

13. கனலி

14. வெஞ்சுடர்

15. விரோசனன்

16. அண்ட ஒளி.

விளைச்சல் வேறு சொல்