சொத்துரிமை சட்டம் நீக்கம் 1978

சொத்துரிமை சட்டம் நீக்கம் ஆண்டு 1978 - இன்றைய உலகில் அதிகமாக பிரச்சனை ஏற்படக்கூடிய ஒன்றாக சொத்து உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இதனால் தனித்தனி சட்டங்கள் ஏற்றி வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் சமமாக இருந்து வருகிறது.

சொத்துரிமை சட்டம் நீக்கம் ஆண்டு


இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி தான் ஒவ்வொரு சட்டமும் நாம் பின்பற்றி வருகின்றோம். அதன்படி பார்த்தால் இந்திய அரசியலமைப்பு சொத்துரிமை வரிசையில் பிரிவு 19 உட்பிரிவு 1 இல் 44 வது சட்டத்தினை நீக்கம் செய்துள்ளனர். அது அடிப்படையான சொத்து உரிமை சட்டமாக இருந்ததை சம உரிமையாக மாற்றி உள்ளனர்.

ஆவண எண் என்றால் என்ன

மேலும் சொத்துரிமை சட்டங்களான 1956, 1989, 2005, 2020 மற்றும் 2021 என வரிசையாக உள்ளன. இதேபோன்று மற்ற சொத்துரிமை சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மேற்கண்ட சட்டங்கள் மிகவும் முக்கிய அங்கமாக திகழ்கிறது.

நில ஆவணம் காணாமல் போன ஆன்லைன் புகார்