தமிழ் எதிர்ச்சொல் பட்டியல்

தமிழ் எதிர்ச்சொல் பட்டியல் - எதிர் சொல் என்பது ஒரு சொல்லுக்கு எதிர்மறையாக உள்ள சொல் ஆகும். அதாவது நேருக்கு எதிரே குறிக்கப்படும் சொல் எதிர் சொல்லாகும். உதாரணமாக ஒரு சொல்லுக்கு எதிர் சொல் இருக்கிறது என்றால் அந்த சொல்லுக்கும் இந்த சொல்லுக்கும் உள்ள வேறுபாடுகள் அதிகமாக இருக்கும். தெளிவாக சொன்னால் நேர் சொல்லிற்கும் எதிர் சொல்லிற்கும் நிறைய வித்தியாசங்கள் மற்றும் பொருள்கள் அல்லது அர்த்தங்கள் முழுமையாக மாறும்.

எடுத்துக்காட்டு 1

இரண்டாம் வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கும் வானம் - பூமி சொற்கள் அர்த்தங்களில் வேறுபடும். வானம் என்பது வானிலை, காற்று, மழை சம்மந்தப்பட்டது. ஆனால் பூமியானது நிலம் மற்றும் நீரினை கொண்டுள்ளது. இவற்றில் இரண்டிற்குமே சொற்களும் வேறு அர்த்தங்களும் வேறு.

தமிழ் எதிர்ச்சொல் பட்டியல்


1. நேர் - எதிர்

2. வானம் - பூமி

3. முற்பகல் - பிற்பகல்

4. இயற்கை - செயற்கை

5. நிறை - குறை

6. வல்லினம் - மெல்லினம்

7. கூர்மை - மழுக்கம்

8. ஏக்கம் - ஊக்கம்

9. தகுதி - தகுதியின்மை

10. அரிது - எளிது

11. நன்மை - தீமை

12. எளிமை - தட்பம்

13. பிரிவு - சேர்த்தல்

14. விருப்பம் - விருப்பமின்மை

15. வெற்றி - தோல்வி

16. போற்றும் - தூற்றும்

17. பெருமை - சிறுமை

18. வளமை - வறுமை

19. நல்ல - தீயது

20. மகிழ்ச்சி - வருத்தம்

21. ஒற்றுமை - வேற்றுமை

மேலே உள்ள சொற்கள் மட்டுமே உள்ளது என நினைத்து கொள்ள வேண்டாம். தமிழில் கணக்கிட்டால் எதிர் சொற்கள் சென்று கொண்டே இருக்கும். நாம் அதிகமாக இந்த சொற்கள் உபயோகித்த வண்ணம் உள்ளோம்.

ஜெனரேட்டர் தமிழ் சொல்