தமிழில் இருந்து ஆங்கிலம் மொழிபெயர்ப்பு - இதனை வாசகர்கள் ஏதோ ஒரு புதிய மொழி என்று நினைத்து கொள்ள வேண்டாம். இதன் முழுமையான சொல் தமிழ் டு ஆங்கிலம் ட்ரான்ஸ்லேட் என கூறலாம். பொதுவாக ஒரு மனிதருக்கு அனைத்து மொழியும் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு சில நேரத்தில் மற்றொரு மொழியை பேசவும் அல்லது எழுதவும் ஆர்வம் மற்றும் அதனை சீக்கிரம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை அதிகமாக இருக்கும்.
அதனால் மக்கள் தமிழ் இருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழ் யூஸ் செய்வார்கள். இதற்காக நீங்கள் புத்தகம் அல்லது மற்றொருவரிடம் சென்று இதற்கு அர்த்தம், பொருள் மற்றும் ட்ரான்ஸ்லேட் செய்து கொடுங்கள் என்று கேட்க தேவை இல்லை. மாறாக கூகிள் ற்றன்ச்லடே மூலம் எந்த மொழியில் இருந்தும் எந்த மொழிக்கும் ட்ரான்ஸ்லட் செய்யலாம். உதாரணமாக நாங்கள் ஒரு வார்த்தை மற்றும் அதற்குண்டான மொழியாக்கத்தினை ஒவ்வொன்றாக கீழே தருகிறோம்.
ஆங்கிலம் தமிழ் மொழிபெயர்ப்பு
1. தமிழ் - Tamil
2. ஆங்கிலம் - English
3. ஒரு - One
4. எப்போது - When
5. எப்படி - How
முதலில் நீங்கள் கூகிள் ற்றன்ச்லடே பேஜ்க்கு சென்று அங்கு தமிழ் டு இங்கிலிஷ் மாற்றி கொள்ளவும். இங்கே நேரிடையாகவே நீங்கள் தமிழ் - இங்கிலிஷ் மொழியாக்கத்தின் பக்கங்களுக்கு செல்லலாம். அப்படி சென்ற உடன் இடது பக்கத்தில் டைப் செய்தால் வலது பக்கத்தில் நீங்கள் டைப் செய்த வார்த்தை, வாக்கியம் எல்லாம் ஆங்கிலத்தில் தோன்றும். மேலும் இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நாம் பேசுகின்ற நடைமுறை தமிழிலேயே டைப் செய்தாலும் ஆங்கிலத்தில் சரியாக தோன்றும்.
பட்டா சிட்டா