தமிழக அரசின் சமூக நலத்திட்டங்கள் pdf 2023

தமிழக அரசின் சமூக நலத்திட்டங்கள் pdf 2023- நம் தமிழகம் அனைத்து விதமான நலத்திட்டங்களை மக்களுக்கு அவ்வப்போது செய்து வருகிறது. இதனால் கோடி கணக்கான மக்கள் மிக மிக பயனடைகின்றனர். பிறந்த குழந்தை முதல், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர்கள் என பல்வேறு நபர்களுக்கு உதவித்தொகையும் மற்றும் மானியமும் வருகின்றன. ஆனால் அவை அனைத்து மக்களுக்கு நூறு சதவீதம் சென்றதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் அரசாங்கம் ஒவ்வொரு துறையிலும் புகார்களை அனுப்புவதற்கு ஏதுவாக தொலைபேசி எண்களும் மனுக்களும் கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

தமிழக அரசின் சமூக நலத்திட்டங்கள் pdf


உதாரணமாக சொன்னால் ஊனமுற்ற நபருக்கு 2000 வீதமும் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாயும் நெல் கொள்முதல் விலை ரத்தும் ஆதார் எண்ணை பயன்படுத்தி எங்கு இருந்தாலும் ரேஷன் மளிகை பொருட்களை வாங்கவும் இலவச மரக்கன்றுகள், இலவச போர் வேல் திட்டங்களாகவும் பெண்களுக்கு இலவச தையல் மெஷின் மற்றும் 6000 கோடி நகை கடன் ரத்து போன்றவைகளும் மக்களுக்காக அரசாங்கம் திட்டங்களை மேம்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழக அரசின் சமூக நலத்திட்டங்கள் Pdf

1. வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை 

2. முதல் பட்டதாரிக்கு உதவித்தொகை 

3. சிறு குறு விவசாயி 

4. மகப்பேறு உதவித்தொகை 

5. விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் 

6. வீடு கட்ட அரசு மானியம்

7. முதியோர் உதவித்தொகை

8. கல்வி உதவித்தொகை

மேலே கூறிய அல்லது இருக்கின்ற திட்டங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டில் செயல்படுகிறது என்று நினைத்து கொள்ள வேண்டாம். லட்ச கணக்கில் தமிழக அரசு திட்டங்களை அடுக்கி கொண்டே போகலாம். மேலே கூறிய திட்டங்கள் அதிகமாக மக்கள் பயன்பெறுகிறார்கள்.

இது போதாதென்று அரசாங்கம் தனிப்பட்ட நபரின் கோரிக்கைகளை அல்லது புகார்களை தெரிவிக்க முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் Cmcell இவற்றை மக்கள் பயன்பெறும் நோக்கத்தில் அமைத்து இருக்கிறார்கள்.