தமிழக சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்பு

தமிழக சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்பு - தொகுதி சீரமைப்பு என்பது ஒரு தொகுதியை மறுசீரமைப்பு செய்வது அதாவது மாற்றுவது, நீக்குவது மற்றும் ஆல்டர் செய்வது போன்ற பணிகளை செய்வது ஆகும். தமிழகத்தில் மொத்தமாக 234 மற்றும் 1 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பொதுவாகவே எல்லைகள் மற்றும் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் இந்த மறு சீரமைப்புகள் நடக்கிறது. இதில் மத்திய அரசும் இதேபோன்று தான் செயல்படுகிறது. ஒன்றிய அரசுகள் 2011 ஆம் மறுசீரமைப்பில் ஏகப்பட்ட தொகுதிகளை நீக்குதல், பணிகளை செய்து வந்தது. இது 2026 ஆம் ஆண்டு அல்லது அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் வரையில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்பு


தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டு தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் 55 வகையான தொகுதிகள் நீக்கி அதற்கு ஏற்றாற்போல் மற்ற தொகுதிகளை சேர்த்து, இணைத்து கொண்டார்கள். இதில் மூன்று தொகுதிகள் மட்டும் மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற 52 தொகுதிகள் முழுமையாக நீக்கப்பட்டு பிற தொகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இணைக்கப்பட்ட தொகுதிகள்

1. பூங்கா நகர்

2. புரசைவாக்கம்

3. சேப்பாக்கம்

4. திருவல்லிக்கேணி

5. வில்லிவாக்கம்

6. பள்ளிப்பட்டு

7. அச்சரப்பாக்கம்

8. பேர்ணாம்பட்டு

9. நாட்ராம்பள்ளி

10. தண்டராம்பட்டு

11. பெரணமல்லூர்

12. மேல்மலையனூர்

13. கண்டமங்கலம்

14. முகையூர்

15. திருநாவலூர்

16. சின்னசேலம்

17. நெல்லிக்குப்பம்

18. மங்களூர்

19. காவேரிப்பட்டினம்

20. மொரப்பூர்

21. தாரமங்கலம்

22. சேலம் 1

23. சேலம் 2

24. பனமரத்துப்பட்டி

25. தலைவாசல்

26. கபிலர்மலை

27. சங்ககிரி

28. கோயம்புத்தூர் மேற்கு

29. கோயம்புத்தூர் கிழக்கு

30. பேரூர்

31. பொங்கலூர்

32. திருப்பூர்

33. வெள்ளக்கோயில்

34. ஈரோடு

35. சத்தியமங்கலம்

36. பெரியகுளம்

37. தேனி

38. சேடப்பட்டி

39. சமயநல்லூர்

40. வரகூர்

41. ஆண்டிமடம்

42. மருங்காபுரி

43. தொட்டியம்

44. உப்பிலியாபுரம்

45. திருச்சிராப்பள்ளி 1

46. திருச்சிராப்பள்ளி 2

47. குத்தாலம்

48. திருவோணம்

49. வலங்கைமான்

50. கொளத்தூர்

51. இளையான்குடி

52. கடலாடி

53. சாத்தான்குளம்

54. சேரன்மகாதேவி

55. திருவட்டாறு.

தமிழ்நாடு மக்களவை தொகுதி எண்ணிக்கை