சிறந்த வாஸ்து நாட்கள் 2025 ( Vastu naal 2025 tamil ) - பொதுவாகவே வாஸ்து நாட்கள் மாதத்தில் இருமுறை ஏன் மூன்று முறை அதற்கும் மேலே கூட இருக்கும். ஒரு சில மாதங்களில் மட்டுமே இந்த வாஸ்து நாள் இருப்பதில்லை. இதனை நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும் என்பதனை இந்த பதிவில் காணலாம்.
வாஸ்து நாள் என்பது ஆற்றல் அதிகமாக இருக்கக்கூடிய தினமாக கருதப்படுகின்றது. அதனால் அந்நாளில் செய்யும் எந்த காரியமும் நன்மையே பயக்கும் என்பது ஒரு நம்பிக்கை. ஆனாலும் வீடு சம்பந்தப்பட்ட வேலைகளை செய்ய ஏதுவான நாளாக இது இருப்பது குறிப்பிடத்தக்கது.
1. ஜனவரி - 25 ( சனி )
2. பிப்ரவரி - இல்லை
3. மார்ச் - 06 ( வியாழன் )
4. ஏப்ரல் - 23 ( புதன் )
5. மே - இல்லை
6. ஜூன் - 04 ( புதன் )
7. ஜூலை - 27 ( ஞாயிறு )
8. ஆகஸ்ட் - 22 ( வெள்ளி )
9. செப்டம்பர் - இல்லை
10. அக்டோபர் - 28 ( செவ்வாய் )
11. நவம்பர் - 24 ( திங்கள் )
12. டிசம்பர் - இல்லை.